Daily 5 worst habits that cause cancer

Daily 5 worst habits that cause cancer

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்ன..!

உயிரைக் குடிக்கும் நோய் என வர்ணிக்கப்படும் நோய்களில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது புற்றுநோய் மிக முக்கியமான இதனைக் கருத்தில் கொள்ளாமல்.

நீங்கள் செய்யும் ஒரு சில பழக்கவழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாக இருந்தாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைதான் நோய் பாதிப்பை இப்பொழுது அதிகரிக்கச் செய்கிறது.

மருத்துவ ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது

உடலில் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடில்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திப்பதாகவும், 15 நபர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோயை வரவழைக்கும் உங்களுடைய அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள், அதன் பின்பு அவற்றிலிருந்து எப்படி விலகி இருக்கவேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

Daily 5 worst habits that cause cancer

புகையிலை

சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது, நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அது தொண்டை வழியாக வயிற்றுப் பகுதிக்கு சென்று அடைந்ததும் ஓசோஃபேஜியல் என்னும் கூற்று நோய் ஏற்படும் அபாயத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும்.

புகையிலை பயன்படுத்துவது குரல்வளை நுரையீரல், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல்,பெருங்குடல், கணையம், கர்ப்பப்பை வாய், தொண்டை, தோல், ரத்தநாளம், உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

உணவு முறை என்ன

உணவை அதிகமாக சூடாக்குவது அதிக காரமாகவும் சாப்பிடக்கூடாது காரமான சூடான உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகை ஏற்படும்.

உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Daily 5 worst habits that cause cancer

தாய்ப்பால் கொடுப்பது

தாய்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதே அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதே புற்றுநோய்க்கு வழிவகை ஏற்படும்.

எனவே பெண்கள் மார்பக புற்று நோயை குறைக்க வேண்டும் என நினைத்தால் தாய்ப்பாலை கட்டாயம் கொடுக்கலாம்.

சூரிய வெளிச்சம்

Daily 5 worst habits that cause cancer உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு வித்திடும் 18 வயது உள்ளவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகும் போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சில வேதி பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர் வீச்சால் புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கிறது, அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மது அருந்துவது

Daily 5 worst habits that cause cancer உடலியக்கம் இல்லாமல் செயலாற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அளவுக்கு அதிகமாக அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக.

சிறுவயதில் சிறுநீரகம் செயலிழக்க காரணம் என்ன தெரியுமா..!

18% புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

3 amazing bad cholesterol warning signs

உடற்பயிற்சி செய்யாத அதிகப்படியான கொழுப்பு நிறைந்த, உணவுகளை எடுத்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் அதிக நபர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

Leave a Comment