Dandruff amazing 6 home remedies in tamil

Dandruff amazing 6 home remedies in tamil

பொடுகுத்தொல்லை நீங்க இயற்கை வழிகள் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நீளமான அடர்த்தியான அழகான மூடியிருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

முடி இருந்தால் கண்டிப்பாக பேன் பொடுகு இருக்கும் இது பல நபருக்கு தீராத தொல்லையாக எப்பொழுதும் இருக்கிறது.

பொடுகு வருவதற்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம், வறண்ட சருமம், உணவு பழக்கவழக்கம், தலையணை சரியா பராமரிக்காமல் இருப்பது, சரியான தூக்கமின்மை போன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது.

சரி இந்த பொடுகு வந்து விட்டால் அதனை நீக்குவதற்கு என்ன வழி என்று இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Dandruff amazing 6 home remedies in tamil

வேப்பிலை பவுடர்

பொடுகு நீங்குவதற்கான இயற்கை வழிகளில் மிக முக்கியமான ஒன்று வேப்பிலை, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வேப்பிலை பவுடர் 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி ஆற வைத்து தலைக்கு குளிக்கும்போது முடியை நன்கு அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பொடுகு தொல்லை விரைவில் நீங்கும், இதை நீங்கள் வாரத்தில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் செய்யலாம்.

Dandruff amazing 6 home remedies in tamil

கஞ்சி

தலைக்கு இயற்கையாகவே மிகவும் நல்ல சாதம் வடித்த கஞ்சி நல்லது.

இது உடல் சூட்டை குறைத்து முடி அடர்த்தியாக வளர்வதற்கு பல்வேறு உதவிகளாக இருக்கிறது.

தலைக்கு குளிக்கும்போது சாதம் வடித்த கஞ்சியை தலையில் தேய்த்துக் குளித்தால் விரைவில் பொடுகு மறைந்துவிடும்.

Dandruff amazing 6 home remedies in tamil

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் வேர் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

15 நிமிடம் ஊற வைத்த பின்னர் தலையை தூய நீரினால் குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும்.

இது பொடுகு நீங்கவும் முடி உதிராமல் இருப்பதற்கும் இருக்கும்.

Dandruff amazing 6 home remedies in tamil

தயிர்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு தயிர் ஒரு சிறந்த இயற்கை வழி என்று சொல்லலாம், பொடுகு தொல்லை உள்ளவர்கள் தயிரை நன்றாக தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

1 மணி நேரம் கழித்து தலையை உங்களுக்கு பிடித்தமான ஷாம்பூ குறைந்த அளவில் பயன்படுத்தி அலசிக் கொள்ளவும்.

தயிர் உடல் உஷ்ணத்தை குறைத்து, முடிக்கு பளபளப்பை கொடுக்கும்.

சைனஸ், ஒற்றைத் தலைவலி, உள்ள நபர்கள் இதை பின்பற்ற வேண்டாம்.

Dandruff amazing 6 home remedies in tamil

வெள்ளரிக்காய்

Dandruff amazing 6 home remedies in tamil  பொடுகு நீங்க இயற்கை மருத்துவம் வெள்ளரிக்காயில் உள்ள மேற்புறத் தோல் நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும்.

பின் அதிலுள்ள சாறை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

Consumer Protection Act Best tips 2022

பின் இதை தலையில் நன்றாக தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் முடி நன்றாக அலசிக் கொள்ளவும்.

Dandruff amazing 6 home remedies in tamil

பாசிப்பயறு பவுடர்

Dandruff amazing 6 home remedies in tamil  தேவையான அளவு பாசிப் பருப்பை எடுத்து அதனை மாவாக்கி கொள்ளவும், பின் பாசிப்பருப்பில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பான் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள்

இதை தலையில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் தலையை தூய குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும், இது உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

Leave a Comment