Danger 5 signs of increased cholesterol
இதய தமணிகளில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் 5 முக்கிய எச்சரிக்கைகள்..!
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான பல அறிகுறிகள் இருந்தாலும் புறக்கணிக்கக் கூடாத 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் ஏற்படும் இரத்த அழுத்தம்.
அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன.
கொலஸ்ட்ரால் அதிகரிக் கவலை ஏற்படுத்த வேண்டாம்
பொதுவாக ஒரு நோயின் தீவிரமன வடிவத்தை எடுப்பதற்கும் முன் உங்கள் உடல் நிச்சயமாக பல்வேறு வகையான அறிகுறிகளை உங்களுக்கு வெளிக்காட்டும்.
அதன்படி இதய தமணிகளில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடலில் பல்வேறு வகையான அறிகுறிகள் தென்படும்.
சிலர் அதை லேசாக எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் அதை தீவிரமாக எடுத்துக் மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.
எனவே அத்தகைய அறிகுறிகளைக் நாம் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் மாரடைப்பு போன்ற கடுமையான நோய் சந்திக்க நேரிடலாம்.
அதுமட்டுமின்றி கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்த பிரச்சனையும் அதிகரிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் புறக்கணிக்கக் கூடாத 5 எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கழுத்து வலி
ஒரு நபர் 9 முதல் 12 மணி நேரம் வேலை செய்யும் போது கழுத்து வலி ஏற்படலாம், இது இயற்கையானது இந்த வலி தொடர்ந்து ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசிக்க வேண்டும்.
கை கால்களில் உணர்வின்மை
பல நேரங்களில் உட்கார்ந்து இருக்கும்போது உங்கள் கைகள் மற்றும் கால்கள் மரத்துப்போகும் சிலர் அதை இலகுவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இது பிற்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும், அத்தகைய சூழ்நிலையில் இந்த பிரச்சனை அதிகரிக்கும் முன் மிக கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
வெளிரிய நகங்கள்
கொலஸ்ட்ரால் படிமங்கள் நமது இரத்தநாளங்களில் அதிகமாகப் படியும் போது உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்காமல் போகும்.
அத்தகைய சூழ்நிலையில் நமது நகத்தில் காணப்படும் மிக அடர்த்தியான சிவப்பு அல்லது ரெட்டிஷ் பிரவுன் நிறத்தில் கோடுகள் காணப்படும்.
அளவுக்கு அதிகமாக சோர்வாக இருப்பது
Danger 5 signs of increased cholesterol சுறுசுறுப்பான வாழ்க்கை மட்டும் வேலை அழுத்தத்தால் சோர்வடைவது தடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் சில நேரங்களில் ஓய்வு எடுத்த பிறகு இந்த சோர்வு தொடர்ச்சியாக இருந்தால்.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
எனவே இந்த வழிமுறையை நீங்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடாது, இதுபோன்ற பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
நெஞ்சு வலி
Danger 5 signs of increased cholesterol உங்களுக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம், இது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.
நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவரை அணுக வில்லை என்றால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கலாம்.