Delicious tamarind rice best tips 2023

Delicious tamarind rice best tips 2023

மிகவும் அற்புதமான சுவையில் கோயிலில் கொடுக்கக்கூடிய புளியோதரை வீட்டில் செய்வது எப்படி..!

பொதுவாக நம் வீட்டில் செய்யும் புளி சாதம் கோயிலில் கொடுக்கக்கூடிய அளவிற்கு சுவையும் வாசனையும் இருக்காது அது நாம் எப்படி செய்தாலும் கோயிலில் கொடுப்பது போல் இருக்காது.

அவர்கள் புளிசாதம் செய்வதற்கு என்ன மாதிரியான மூலப்பொருட்கள் சேர்க்கிறார்கள் என்று தெரிந்தால் அதேபோல் நாமும் செய்யலாம்.

இந்த கட்டுரை கோயிலில் செய்யக்கூடிய புளியோதரை போல் வீட்டில் செய்து மிகவும் சுவையான புளியோதரை சுவைப்பது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரை முழுமையாக பார்க்கலாம்.

Delicious tamarind rice best tips 2023

சுவையான புளி சாதம் செய்முறை

இந்த புளி சாதம் செய்ய முதலில் பொடி அறைத்துக் கொள்ளவும் அதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் 1.1/2 மிளகு 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும் அதன்பின் அதில் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டில் 1 டீஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து வறுத்து அதனை பொடி போல் அரைத்துக் கொள்ளவும்.

Delicious tamarind rice best tips 2023 கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து அதில் 1 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் சேர்த்து தாளித்து 1 கொத்து கருவேப்பிலை போட்டு அதன் பின் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை போட்டு வறுத்துக் கொள்ளவும் அதன் கூடவே 1 கைப்பிடி அளவு முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

MSSC Scheme amazing full details in tamil 2023

அடுத்து ஒரு சிறிய உருண்டை அளவுக்கு புளி ஊற வைத்து கரைத்து அதனை அப்படியே கடாயில் ஊற்றி கூடவே வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி கொஞ்சம் மஞ்சத்தூள் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

Delicious tamarind rice best tips 2023

Delicious tamarind rice best tips 2023 கொதி வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் 1 கொத்து கருவேப்பிலை போட்டு எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் அதில் வடித்த சாதத்தை ஆற வைத்து புளி சாதம் கிளற வேண்டும் அப்போதுதான் புளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.

what are the health benefits dragon fruit

இந்தப் புளி சாதம் மிகவும் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்,இதனை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கொடுக்கும்.

Leave a Comment