Delivery Franchise Amazing 10 Business Ideas

Delivery Franchise Amazing 10 Business Ideas

பணம் கொட்டும் சிறந்த 10 Delivery Franchise Business..!

இன்றைய காலகட்டத்தில் சுயமாக ஒரு தொழில் செய்யவேண்டும் யாருடைய கைகளையும் நம்பி வாழ்க்கையை நகர்த்த கூடாது என்ற உள்ளுணர்வு பல நபர்களுக்கு வந்துவிட்டது.

அவர்களுக்கு உதவும் வகையில் நமது இணையதளத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை அதிக அளவில் பகிர்ந்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் சிறந்த 10 Delivery Franchise Business யோசனைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Franchise business-ஐ வினியோகம் சார்ந்த செய்ய விரும்பும் நபர் நீங்கள் என்றால், உங்களுக்கு மிகவும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Amazon delivery franchise business

அமேசான் டெலிவரி வணிகம் செய்ய விரும்பினால் அமேசான் நிறுவனம் இரண்டு வகையான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது.

அதாவது ஒன்று டெலிவரி சர்வீஸ் மற்றொன்று கொரியர் சர்வீஸ் இவற்றில் உங்களுக்கு எந்த சர்வீஸ் பிடிக்கிறதோ அவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேலும் அமேசான் நிறுவனத்தில் உரிமைகளை மிக எளிதாக வாங்கிவிட முடியும் என்றாலும் உங்களிடம் குறைந்தது 400 சதுர அடி கொண்ட இடம் இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்,மேலும் 2 வேலையாட்கள் முதல் 5 நாட்கள் வரை தேவைப்படும்.

Post Office Delivery Franchise Business

அஞ்சல் அலுவலகத்தில் Franchise Business எடுத்து நீங்களே ஒரு அஞ்சலகம் போல் செயல்படுத்தலாம் என்று இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சலகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தால் உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கடை வைத்து இருந்தால்.

நீங்கள் அஞ்சல் நிலையத்தில் இருந்து தபால் தலை, உள்பட அனைத்து பொருட்களையும், கிராமப்புறங்களில் விற்பனை செய்யும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

என்று அஞ்சல் நிலையம் அறிவித்துள்ளது, உங்களுக்கு Franchise Business விருப்பம் என்றால் அஞ்சல் அலுவலகத்துடன் இணைந்து தொழில் செய்யலாம்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Ekart franchise business

இந்த Ekart franchise business-ஐ ஆம் ஆண்டு 2007ஆம் ஆண்டு Flipkart நிறுவனம் அறிமுகம் செய்தது, இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி மக்களுக்கும் மேல் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்துடன் நீங்கள் வணிகம் செய்ய விரும்பினால் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டியவை என்னவென்றால்.

இந்தத் தொழில் செய்வதற்கு 4,000 சதுர அடி கொண்ட இடம் உங்களிடம் இருக்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் முன்பணம் தொகையாக செலுத்த வேண்டும்.

மேலும் உங்களிடம் இணையதள வசதி இருக்க வேண்டும் இதனுடன் இரண்டு கம்ப்யூட்டர் பிரிண்டர் போன்ற அடிப்படை சாதனங்கள் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த நிறுவனத்துடன் நீங்கள் எளிதாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 

Xpressbees Courier franchise

இந்த Xpressbees Courier நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற இருக்கும் புனேவில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட.

இந்த நிறுவனம் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையானவற்றை டெலிவரி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்துடன் நீங்கள் Xpressbees Courier franchise எடுப்பதற்கான முழுமையான தகவல்கள் இல்லை என்றாலும்.

இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் contact form என்னும் ஒரு விருப்பம் இருக்கும்.

அதன் மூலம் உங்கள் தகவல்களை உள்ளீடுங்கள் இதன் மூலம் உங்களுக்கு கண்டிப்பாக தொழில் செய்வதற்கான உரிமைகள் கிடைக்கும்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

DTDC Franchise Business

DTDC இதனுடைய விரிவாக்கம் என்பது Desk to Desk Courier and Cargo ஆகும்

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம் ஒரு பழமையான நிறுவனம் என்று சொல்லலாம்.

ஏனென்றால் 1990 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் டெலிவரி தொழில் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் நான்கு வகையான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

Unit type of Francis

DTDC Master Franchise

DTDC Super Franchise

DTDC Corporate Francis

என நான்கு வகையான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது இவற்றில் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Delivery Franchise

இந்த Delivery Franchise நிறுவனம் 2011 இல் தொடங்கப்பட்டது குறிப்பாக 2050 நகரங்களுக்கு மேல் டெலிவரி செய்து வருகிறது.

இந்த Delivery Franchise நிறுவனம் இரண்டு வகையான தொழில் வாய்ப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

அவற்றில் உங்களுக்கு எந்த வகை பிடித்திருக்கிறார்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Shadowfax Courier Franchise

இந்த Shadowfax Courier நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு டெலிவரி செய்து வருகிறது.

எனவே இன்னும் நிறைய இடங்களில் இந்த நிறுவனம் தொழிலை விரிவுபடுத்தி வருவதால் கண்டிப்பாக வருங்காலத்தில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் அவர்களுடன் தொழில் செய்ய விரும்பினால் உங்களிடம் இணையதள வசதி கட்டாயம் இருக்கவேண்டும், இதனுடன் இரண்டு கம்ப்யூட்டர், பிரிண்டர், போன்ற அடிப்படை சாதனங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Inxpress Franchise

இந்த நிறுவனம் இங்கிலாந்தில் 1999 இல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும், இதுவே கொரியர் சர்வீஸ் தொழிலை உலகம் முழுவதும் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டில் தனது கிளையை தொடங்கியது.

இந்த நிறுவனம் தற்போது 13 நாடுகளில் டெலிவரி செய்து வருகிறது, இந்த நிறுவனம் இந்தியாவில் ஏற்றுமதி தொழிலை செய்து வருகிறதாம்.

இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் ஒரு மொபைல் போன் மற்றும் மடிக்கணினி இருந்தால் போதும்.

இந்த நிறுவனத்துடன் நீங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் மற்றும் குறைந்தபட்சம் 9 லட்ச ரூபாய் தேவைப்படும்.

Delivery Franchise Amazing 10 Business Ideas

Blue Dart Franchise

இந்த நிறுவனம் 1983 இல் மும்பையில் தொடங்கப்பட்ட ஒரு விநியோக நிறுவனம் கடந்த 2008ல் DHL என்று நிறுவன முக்கிய பங்குதாரராக மாறினார்கள்.

அதற்கு பின்பு இந்த நிறுவனம் முதன்மையான Franchise நிறுவனமாக மாறியது.

நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் அதிகமான இடங்களில் டெலிவரி செய்து வருகிறது.

நீங்கள் இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் உங்களிடம் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

இந்த நிறுவனத்தில் அவ்வளவு எளிதாக உரிமை பெற முடியாது.

 

Gati KWE Franchise

இந்த Gati KWE  நிறுவனம் இந்தியாவில் டெலிவரி தொழிலை செய்து வருகிறதுர் இது மட்டுமில்லாமல் 140 நாடுகளுக்கு இவர்களுடைய வினியோக சேவைகளும் இருக்கிறது.

இந்த Gati KWE நிறுவனம் மூன்று வகையான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

Booking Centre

Pickup and Delivery

Model Booking Centre

With four wheeler

இந்த Gati KWE நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதை 35 சதவீதம் தடுக்க

அந்த நிறுவனத்தால் அது என்னவென்றால் நீங்கள் இந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்றால்.

Daily 5 worst habits that cause cancer

இந்த தொழில் பற்றி ஏற்கனவே சிறிது காலம் முன் அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment