Disadvantages of eating broiler chicken 2022
அடிக்கடி பிராய்லர் கோழி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக அமையுமா..!
கோழி என்பது இயற்கையான ஆரோக்கியத்தை கொண்ட இறைச்சி ஆகும் நமது இல்லங்களில் இருக்கும் அல்லது வளர்க்கப்படும் நாட்டுக்கோழி நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும்.
நாட்டுக்கோழி நாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் பிராய்லர் கோழிகளின் இறைச்சி சாப்பிடும் சூழ்நிலை உள்ளது, கடைகளில் இருக்கும் பெரும்பாலான கோழிகளில் பிராய்லர் கோழி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
கடைகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படும் பிராய்லர் கோழிகள் என்பவை ஆண்பால் மற்றும் பெண்பால் அற்ற உயிரினம்மாகும்.
இந்த கோழிகளை வளர்ப்பதற்கு பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி பெறுகிறது.
இதனை சாப்பிட்டால் நமது உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாக பிராய்லர் கோழியில் அதிக உடல் கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது இந்த கோழியை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரித்து விடும்.
இரத்த அழுத்த நோய்கள், இதய கோளாறுகள், ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதுமட்டுமல்லாது பிராய்லர் கோழியை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதற்கு முக்கியமான காரணமாக.
தந்தூரி மற்றும் கிரில் சிக்கன் என்றழைக்கப்படும் இறைச்சிகள் அதிக வெப்பத்தில் சமைக்கபடுவதாகும்.
இன்று உள்ள காலகட்டத்தில் ஆண்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை மலட்டுத் தன்மை பிரச்சனை உள்ளது இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பிராய்லர் கோழி வகைகளை அடிக்கடி சாப்பிடுவது என்பது தெரியவந்துள்ளது.
கோழிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் காரணமாக உங்களது. உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சக்தியை பாதித்து ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது.
பிராய்லர் சிக்கனை தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களது உடலில் அதிக அளவில் ஆன்ட்டிபயாட்டிக் சேரும் இதற்கு காரணம் அவை வளரும் போது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாட்டிக் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மாதம் மாதம் வருமானம் வேண்டுமா அப்படினா
பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் பூப்படைய செய்துவிடும், முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதுக்குள் பூப்படைய செய்கிறது.
Best home tips for weight loss 2022
பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது இதை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் உங்களது உடலில் பாக்டீரியாக்கள் அதிகமாக சேர்ந்து விடும்.