Disease spread by bird droppings useful 2022

Disease spread by bird droppings useful 2022

பறவை எச்சத்தால் நோய்கள் பரவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..!

வீட்டில் வளர்க்கும் செல்லப் பறவைகளின் எச்சத்தால் மனிதர்களுக்கு நோய்கள் பரவுமா? என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் கேட்கப்படுகிறது.

நோய்கள் பரவுவது உண்மைதான் என்றபோதிலும் சில நடவடிக்கைகள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்வின் முக்கிய அங்கம்

குடிசை முதல் ஆடம்பர மாளிகையில் வசிப்பவர்கள் வரை தங்களுடன் பூனை, நாய், பறவைகள், ஆகியவற்றை வளர்ப்பதை காலாகாலமாக வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவற்றுக்கு என உணவு முதல் மருத்துவம் வரை தனிக்கவனம் செலுத்தப்படுகிறது, அதனால் செல்ல பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

பறவைகளின் குட்டி சிணுங்கல்கள் மற்றும் நடவடிக்கைகள் மனிதர்களை வெகுவாக கவர்கிறது, அதுமட்டுமில்லாமல் பறவைகளின் அழகுகள் அவைகளின் கிச்சன் சத்தங்கள் மனிதர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இதனால் அதிக அளவில் வீட்டில் பறவைகள் வளர்ப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் விரும்பப்படுகிறது.

வீட்டில் செல்லப் பறவைகள் வளர்க்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் போது பல்வேறு பிரச்சினைகளையும், நோய்களையும், நீங்கள் சந்திக்க நேரிடும்.

Disease spread by bird droppings useful 2022

டைபாய்டு காய்ச்சல்

செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கிறது, குறிப்பாக அவற்றின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போது,உணவில், குடிநீரில், கலக்கும் போது டைபாய்டு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பலவித வலிகள்

இதனால் மனிதர்களின் குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி, உடல் வெப்பம், அதிகரிப்பு வயிற்றுவலி ஏற்படும்.

செல்ல பறவைகளின் உலர்ந்த எச்சமானது காற்றில் உள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது, குறிப்பாக காற்றின் மூலம் இது நுரையீரலுக்கு செல்கிறது, இதனால் உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Disease spread by bird droppings useful 2022

உங்கள் சமையலறையில் செய்யக்கூடாதது

Disease spread by bird droppings useful 2022 செல்லப் பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பறவைகளின் கூண்டு உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

படித்த பெண்களுக்கு ரூபாய் 1,000/- வழங்கும் திட்டம்..!

கூண்டுகளை காற்றோட்டம் உள்ள இடங்களில் வைக்க வேண்டும் புகை மிகுந்து மற்றும் உருவாக்கக்கூடிய சமையலறையில் வைக்கக் கூடாது.

செய்யக்கூடாத சில செயல்கள்

Disease spread by bird droppings useful 2022 பறவைகளை முத்தமிடுதல் முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது.

பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் அளிக்க வேண்டும்.

Silent Killer heart attack useful tips 2022

கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல், உடனுக்குடன் சுத்தம் செய்தல் வேண்டும்.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளை பறவைகள் இருக்கும் இடத்தில் விடக்கூடாது.

Leave a Comment