Distance between sun and earth best tips 2023

Distance between sun and earth best tips 2023

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா? இந்த கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பம் இருப்பதற்கு என்ன காரணம்.

சமீபகாலமாக கோடை காலம் நெருங்கி விட்டால் கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெப்பம் தற்போது இல்லை.

தட்பவெட்ப சூழ்நிலை முற்றிலும் உலகில் மாறியுள்ளது 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற இடங்களில் அதிகப்படியான மரங்கள் இருந்ததால் குளிர்ச்சியாக இருந்தது.

ஆனால் இன்று சென்னை, சேலம், வேலூர், கோவை, மதுரை, உள்ளிட்ட முக்கியமான நகரங்கள் அதிகப்படியான வெப்பத்தை சந்திக்கிறது.

காரணம் சாலை விரிவு பணி என முக்கியமாக மரங்களை நாம் அழித்து விட்டோம், இன்னும் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகப்படியான கொடை வெப்பம் இருக்கும்.

Distance between sun and earth best tips 2023 இன்னும் 10 ஆண்டுகள் கழித்து அனைவரும் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி கட்டாயம் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.

Distance between sun and earth best tips 2023

இந்த புவி வெப்பமயமாதலால் என்ன மாதிரியான மாற்றங்கள் உலகில் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளப் போகிறோம் முக்கியமாக கடல் நீர் மட்டம் அதிக அளவு உயரம்.

Distance between sun and earth best tips 2023 திடீரென்று அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் அல்லது மலைப்பொழிவு இல்லாமல் போகும் தண்ணீர் வறட்சி ஏற்படும் அல்லது வெள்ளம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

இதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி, பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தூரம் உள்ளது, என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

Distance between sun and earth best tips 2023 சூரியனைப் பற்றியும் நம் வாழும் பூமியைப் பற்றி நமக்கு அதிகபடியான தகவல்கள் தெரியும் அது எப்படி தெரியும் என்றால் நம் பள்ளிப்பருவத்தில் சூரியக் குடும்பத்தை பற்றியும்.

Tamil New Year Horoscope Results Best tips 23

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றியும் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் ஆனால் சிறு வயதில் சொல்லிக் கொடுத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு இல்லை என்று ஒரே பதில் வரும்.

Distance between sun and earth best tips 2023

பெரும்பாலும் நம் அனைவருக்கும் சிறு வயதில் படித்தது அனைத்தும் நினைவில் இருக்காது அதுபோல் இந்த கேள்விக்கு பதிலும் உங்களுக்கு மறந்து இருக்கும்.

Distance between sun and earth best tips 2023 சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் அதன் சுற்றுவட்ட பாதையில் அதன் நிலைப்பாட்டை போர்த்தும் மாறுபடும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சராசரி தூரம் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள்.

Summer 7 foods to keep your hair health

அதாவது 93 மில்லியன் மைல்கள் ஆகும் பூமியிலிருந்து சூரியனுக்காக சராசரி தூரம் 1 வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.

இது 149,597,870.7 கிலோ மீட்டர்கள் (92,955,887.9) மைல்கள் என்று அறிவியல் ஆய்வுகளில் கூறப்படுகிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளி பூமியை வந்து அடைய 8 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

Leave a Comment