DMK councilor arrested best news 2023
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..!
திமுக என்றால் ரவுடிசம் செய்வது, ஊழல் செய்வது, பொதுமக்களை மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது, ஆசிரியர்களை பள்ளியில் புகுந்து அடிப்பது.
ராணுவ வீரர்களை கொல்வது, பெண்களை ஆபாசமாக பேசுவது, பெண்களை தாக்குவது, உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் யார் என்றால் திமுக கவுன்சிலர்கள், திமுக உறுப்பினர்கள் என்று சொல்லலாம்.
அந்த வகையில் திமுக இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு என்ன மாதிரியான செயல்கள் நடக்கிறது என்று விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொன்றார்.
கோவை அரசு பள்ளியில் திமுக கவுன்சிலர் பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை அடித்தார்.
DMK councilor arrested best news 2023 திருச்சியில் இரண்டு பெரிய திமுக தலைவர்கள் மோதிக்கொண்டதில் காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டு பெண் காவலர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திமுக அமைச்சர் பெண்களை தரக்குறைவாக பேசியது.
பெண்களை ஓசியில் பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள் என்று சொன்னது.
அந்த வகையில் இப்பொழுது திமுக கவுன்சிலர் 6 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக மாநாட்டில் பெண் காவலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது.
DMK councilor arrested best news 2023 இப்படி திமுக உடன் பிறப்புகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் செய்யும் கொடுமைகள் என்பது தினம்தோறும் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
திமுக தமிழ்நாட்டிற்கு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் என்ன மாதிரியான குற்ற செயல்கள் நடக்கக்கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்களோ அது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
திமுக அமைச்சர்களில் குறிப்பாக ஒரு அமைச்சர் எப்பொழுதுமே பொது மக்களை தரை குறைவாக பேசி வருகிறார் நீ என்ன சாதி நீ என்ன சமுதாயம் என நேரடியாக கேட்கிறார்.
திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கமிஷன் தொகை கேட்பது போன்ற பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப்பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே ஒரு கருத்தை தெரிவித்தார் இருந்தாலும் திமுக கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவில்லை என்பது இந்த செயல்கள் மூலம் தெரிய வருகிறது.
DMK councilor arrested best news 2023 ஆறு வயது பெண் குழந்தை நர்சரி பள்ளியில் படிக்கும் குழந்தையை அந்த பள்ளி தாளாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார்.
விருத்தாச்சலம் நகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலர்யாகவும் இருந்து வருகிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
DMK councilor arrested best news 2023 அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக என்ன மாதிரியான ஒரு ஆட்சியை தமிழகத்தில் செய்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
வாரத்திற்கு ஒரு சர்ச்சை இது போல் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது.