DRDO சென்னையில் வேலைவாய்ப்பு 2021 தேர்வு கிடையாது நிரந்தர பணி வாய்ப்பு (DRDO Apprentice Recruitment 2021 Last Date)
மத்திய அரசின் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் இருந்து இப்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது Combat Vehicles Research and Development ஆணையத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Graduate Apprentice & Technician Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை கல்வித்தகுதி வயதுவரம்பு தேர்வு செய்யும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
DRDO வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021
DRDO ஆணையத்தில் பணிகளுக்கு என மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
DRDO வயதுவரம்பு
மத்திய அரசு பயிற்சி பணிகளுக்கு (Apprentice) நிர்ணயித்துள்ள வயது விகிதங்கள் இந்த பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
DRDO கல்வித்தகுதி
Graduate Apprentice – மத்திய மாநில அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் (Degree in Engineering and Technology) விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Technician Apprentice – மத்திய மாநில அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் (Diploma in Engineering and Technology) விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
DRDO சம்பள விவரம்
தேர்வு செய்யப்பட்டு பணியாமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் சம்பளம் வழங்கப்படும்
Graduate Apprentice – RS 9000
Technician Apprentice – RS 8000
DRDO தேர்வு செய்யும் முறை
இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் கல்வி நிறுவனங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
DRDO விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 05/07/2021 முதல் 20/07/2021 &28/07/2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்கிறோம்
ICMR issues covid-19 vaccine pregnant women
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்