DRDO DRDL JRF பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டு BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்(DRDO DRDL JRF New Recruitment 2021PDF Download)
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( DRDO )ஆனது ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணியிடங்கள் குறித்து அனைத்து விதமான தகவல்களும் எங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது இதனை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
DRDO பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021.
DRDO DRDL நிறுவனத்தில் பணியிடங்களுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
DRDO வேலைவாய்ப்பு கல்வி தகுதி.
மத்திய அரசின் அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடப்பிரிவுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் தகவல்களுக்கு அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
Aerospace engineering.
Mechanical Engineering.
Aeronautical engineering
B.Tech / B.E / M.E / M.Tech
DRDO வேலைவாய்ப்பு சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO வேலைவாய்ப்பு வயது வரம்பு.
பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC /ST / விண்ணப்பதாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC விண்ணப்பதாரர்கள் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.
DRDO வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணுங்கள்.
DRDO வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் வருகின்ற 14/06/2021 தேதியன்று அறிவிப்பு வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் அன்று தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
Click here to view our YOUTUBE page
மேலும் மத்திய அரசு பணி என்பதால் அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியான முறையில் பின்பற்றினால் மட்டுமே உங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.