Dry Cough Best 4 Home Remedies in Tamil
வறட்டு இருமலை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்தியங்கள் என்ன..!
வறட்டு இரும்பல் இது அடிக்கடி ஏற்பட்டு மிகுந்த தொல்லை கொடுக்கும், உடனடியாக குணமாகாது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வறட்டு இருமலால் பாதிக்கப்படுகிறார்கள்.
உடலில் வைட்டமின் பி குறைபாடு காரணமாக இந்த வறட்டு இருமல் ஏற்படுகிறது, குளிர்காலம் மற்றும் மழை காலங்களில் அதிக அளவில் வறட்டு இருமல் பிரச்சினை ஏற்படுகிறது.
இதனால் சரியாக உங்களால் தூங்க முடியாது,உணவு எடுத்துக்கொள்ள முடியாது, வரட்டு இருமல் வரும் போது வயிற்று வலி மற்றும் கண்களில் தண்ணீர் வரும்.
இந்த வறட்டு இருமல் பல்வேறு விதமான தொல்லைகளை தொடர்ந்து கொடுக்கும் ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டாலும் குணமாக 4நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
வறட்டு இருமலை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்தியம் இருக்கிறது,இந்த வீட்டு வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் உடனடியாக குணமாகிவிடும்.
வறட்டு இருமல் மற்றும் நெஞ்சு சளி குணமாக மஞ்சள்
மஞ்சள்தூள், வெண்ணீர் ஒரு டம்ளர் வென்னீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அந்த நீரை நன்கு கொதிக்க விடுங்கள்.
காலை வெறும் வயிற்றில், மதியம் சாப்பிடுவதற்கு முன்பு, மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த சூடான நீரை குடித்து வாருங்கள், நுரையீரலில் படிந்திருக்கும் சளி மற்றும் வரட்டு இருமல் குணமாகும் மேலும் வாயில் புண் அலர்ஜி இருந்தாலும் குணமாகிவிடும்.
வறட்டு இருமல் நெஞ்சு சளி உடனடியாக குணமாக
பொதுவாக உடலில் வைட்டமின் பி குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி தேங்கி இருந்தால் இதுபோன்ற வறட்டு இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை கொடுக்கும்.
Dry Cough Best 4 Home Remedies in Tamil ஜலதோஷம், காய்ச்சல், தலை வலி, மூச்சு விடுவதில் சிரமம், போன்றவை இருக்கும், அது போன்ற நேரங்களில் இதனை உடனடியாக குணப்படுத்த எளிய வீட்டு வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
1/2 டீஸ்பூன் மஞ்சள், 1/2 டீஸ்பூன் அதிமதுரம் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்கு கொதிக்க விட்டு இரவு தூங்குவதற்கு முன்பு குடித்துவிடுங்கள்.
வறட்டு இருமல் குணமாக மிளகு
Dry Cough Best 4 Home Remedies in Tamil மிளகு ஒரு சிறந்த காரத்தன்மை கொண்ட மருந்து என்று சொல்லலாம், உங்களுக்கு வறட்டு இரும்பல் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் மிளகினை மிதமான சூட்டில் நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதனை நன்கு இடித்து வைத்துக் கொள்ளுங்கள், சூடான ஒரு டம்ளர் நீரில் மிளகு, அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஆவி பிடிக்கவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த கொதித்த தண்ணீரில் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
இதனை மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில், மதியம் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால், உடனடியாக குணமாகும் வறட்டு இருமல் பிரச்சனை.
வறட்டு இரும்பல் பிரச்சனை குணமாக எலுமிச்சை
Dry Cough Best 4 Home Remedies in Tamil உங்களுக்கு எப்போதெல்லாம் வறட்டு இரும்பல் பிரச்சனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த வைத்தியத்தை உடனடியாக வீட்டில் நீங்கள் செய்யலாம்.
அதாவது 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் நன்றாக ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விடுங்கள்.
பிறகு இதில் புதினா இலை சேர்த்து நன்கு ஆவி பிடியுங்கள், இந்த கலவை நீரை அடிக்கடி குடித்து வாருங்கள்.
உடனடியாக வரட்டு இருமல் பிரச்சினை, சளி, மூக்கு ஒழுகுதல், நெஞ்செரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், போன்றவை உடனடியாக குணமாகும்.