Edappadi K Palanisamy AIADMK Success best 2023

Edappadi K Palanisamy AIADMK Success best 2023

அடிச்சு தூக்கிய எடப்பாடி டெல்லியில் நேர்மறை சிக்னல் கிடைக்க காரணம் இந்த 4 விஷயங்கள் தானா..!

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம் அதிமுகவில் இரட்டை தலைமை செயல் பட்டு வந்த இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடந்த ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Edappadi K Palanisamy AIADMK Success best 2023 இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில்.

சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Edappadi K Palanisamy AIADMK Success best 2023

தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட்டுள்ளது

Edappadi K Palanisamy AIADMK Success best 2023 இந்த நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஹைகோர்ட் 10 நாட்களில் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது,நாளையுடன் முடிவடைய உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது,இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் இது தொடர்பாக முக்கியமான ஆலோசனை நடத்தினார்கள்.

இEdappadi K Palanisamy AIADMK Success best 2023 தில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது,எடப்பாடிக்கு அங்கீகாரம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஜூலை 11 அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Edappadi K Palanisamy AIADMK Success best 2023

தேர்தல் ஆணையம்

Edappadi K Palanisamy AIADMK Success best 2023 எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள் நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை கொண்டு பரிசளித்து இந்த முடிவை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் தங்கள் பரிசளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள் பொதுக்குழு தீர்மானங்களை.

How to make Herbal soap Best tips 2023

நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.

சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி கடன மார்ச் மாதம் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பு.

symptoms are warning of liver damage

டெல்லி ஹைகோர்ட் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பிறப்பித்த ஆணை கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

இந்த கடிதங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளர் அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Leave a Comment