Election time has been extended new 2022
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார நேரம் அதிகரிப்பு தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தே தேர்தலுக்கான பிரச்சாரத்தை பற்றிய அறிவிப்பை தற்போது அரசு ஒரு முக்கியத்தை வெளியிட்டுள்ளது.
பிரச்சாரம் செய்யும் நேரம் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என மொத்தமாக 649 நகர்ப்புர உள்ளாட்சிகள் உள்ளன.
12,838 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளுக்குகனா மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்து.
அதன்படி கடந்த மாதத்தில் மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று நடைபெறும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து வாக்குப்பதிவு 19ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது, இந்த நிலையில் தேர்தலுக்கான பல்வேறு பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அதிகமாக நடத்தப்படுகிறது
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு சமூக இடைவெளி பின்பற்றுவது என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக மாறியுள்ளது.
அதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவல் தேர்தலை தகுந்த கட்டுப்பாடுகளுடன் மிகுந்த கவனமுடன் நடத்த வேண்டும் என அரசு தீவிரமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் குறிப்பாக தற்போது தேர்தலுக்கான பிரச்சார நேரத்தை பற்றி ஒரு புதிய அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்.
அத்துடன் இதுவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டங்கள், பேரணிகள், நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
India new nozzle spray for covid 19 Vaccine
இதை தற்போது 4 மணி நேரமாக அதிகரித்து, அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரங்கள் நடத்தலாம் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.