Electronic Business Ideas Best Tips 2022

Electronic Business Ideas Best Tips 2022

இந்தத் தொழிலை நீங்கள் செய்தால் உங்களுடைய வருங்காலத்தில் எப்பொழுதும் நஷ்டம் இருக்காது..!

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று சிந்தித்தால் எந்த தொழில் தொடங்குவது.

எப்படி தொடங்குவது, எங்கு தொடங்குவது, போன்ற தகவல்கள் தெரியாமல் இருந்தால், இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக சில தொழில்களில் முதலீடு செய்வதற்கு அதிக நபர்கள் தங்குவார்கள் காரணம், முதலில் தொழில் ஆரம்பித்து அதிகப்படியான நஷ்டம் சந்தித்து விட்டால்.

வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாறுதல் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் அந்த தொழிலில் ஈடுபட மாட்டார்கள்.

ஆனால் முறையாக எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் அடைவதற்கு வாய்ப்புகள் இல்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று முதலீடு போட்டு.

வருங்காலத்தில் நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

Electronic Business Ideas

பொதுவாக எலக்ட்ரானிக் என்றால் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய இடம் சீனா ஜப்பான் என நினைக்கிறீர்கள் ஆனால் எலக்ட்ரானிக் உற்பத்தி என்றால்.

அதில் முதன்மை வகிப்பது அமெரிக்காதான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது சீனா. ஜப்பான். போன்ற நாடுகள் அதன்பின் இந்தியா இருக்கிறது.

இந்தியா நம் நாட்டிற்கு அதிகப்படியான எலக்ட்ரானிக் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

இப்பொழுது நாம் பயன்படுத்தப்படும் 80 சதவீத எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

அதுமட்டுமில்லாமல் எலக்ட்ரானிக் பொருட்கள் தினந்தோறும் ஸ்மார்ட்டாக மாறிவருகிறது, வெளிநாட்டிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை இந்திய அரசு விதித்து வருகிறது.

இதனை குறைக்கும் வகையில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் எலக்ட்ரானிக் முதலீடுகள் குவியத் தொடங்கியுள்ளது.

Electronic Business Ideas Best Tips 2022

Computer service centre idea

அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு விட்டது, இதனால் கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எவ்வளவு தான் விலை உயர்ந்த கணினி அல்லது தரமான கணினி வாங்கி பயன்படுத்தினாலும் சில நேரங்களில் அதில் மென்பொருள் software  பிரச்சனை அல்லது எலக்ட்ரானிக்  electronic பிரச்சனை ஏற்படும்.

இந்த தவறுகளை கட்டாயம் சரிசெய்ய கணினி பற்றிய விவரங்களை தெரிந்த நபர்கள் தேவை அதனால் நீங்கள் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு.

நீங்கள் இந்த தொழிலை தொடங்கினால் கட்டாயம் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Electronic Business Ideas Best Tips 2022

Mobile phone sales and service centre

Electronic Business Ideas Best Tips 2022 இன்று ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 ஸ்மார்ட்போன் பயன்பாடு இருக்கிறது.

விற்பனை மற்றும் சர்வீஸ் எவ்வளவு லாபம் தரக்கூடியது அந்த அளவிற்கு இந்த தொழிலில் லாபம் கிடைக்கும் அனைத்து தரப்பு மக்களும் இப்பொழுது ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு வீட்டில் இரண்டு ஸ்மார்ட் போன்கள் வாங்க வாங்க கூடிய நிலைமை இருக்கிறது.

இதனுடைய பயன்பாடு வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால், இந்தத் தொழிலில் கட்டாயம் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

Electronic Business Ideas Best Tips 2022

solar panel sales tips ideas

sElectronic Business Ideas Best Tips 2022 olar panel என்பதைப் பற்றி பிறகு பார்ப்போம் கரண்ட் பில் என்பது தமிழகத்தில் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மின்சாரம் பராமரிப்பு காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

நீங்கள் சோலார் விற்பனை (solar panel sales) மற்றும் சர்வீஸ் தெரிந்து கொண்டால் கட்டாயம் உங்களுக்கு இந்த தொழில் கைகொடுக்கும்.

SEBI recruitment notification Useful 2022

ஏனென்றால் வருங்காலத்தில் 90 சதவீதம் அளவிற்கு சோலார்(solar panel sales ) பேனல் பயன்பாடு அனைத்து வீட்டிலும் இருக்கும், இதனை அரசாங்கமும் கட்டாயம் செய்து விடும்.

Electronic Business Ideas Best Tips 2022

laptop business ideas

Electronic Business Ideas Best Tips 2022 Laptop என்றால் முன் இருந்த காலத்தில் யார் அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்றால் அதிக சம்பளம் வாங்கக்கூடிய மென்பொருள் தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

ஆனால் இப்பொழுது தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு Laptop இதனை இலவசமாக வழங்கி வருகிறது.

பான் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள்

அதனால் இதனுடைய பயன்பாடு அனைத்து வீட்டிலும் இப்பொழுது இருக்கிறது, மென்பொருள் மாற்றம் செய்தல் சிறிய சிறிய சர்வீஸ் செய்தல் (software modification, small servicing) இதனை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து இந்த தொழிலை செய்து வரலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு கணினி பயன்பாடு இப்பொழுது அதிகமாக இருக்கிறது.

Leave a Comment