Evion 400 Tablet Best uses in tamil
ஏவியான் 400 மாத்திரை பயன்கள் பக்க விளைவுகள் என்ன..!
மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக மனித உடலில் ஏராளமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுகிறது, குறிப்பாக மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு களினாலும் பல பிரச்சனைகளை அவர்களை அறியாமலே சந்திக்கிறார்கள்.
பொதுவாக மனித உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது, மருத்துவரை அணுகுவது, மருத்துவர் அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது ஒரு சாதாரண செயல்பாடாக மாறிவிட்டது.
இருப்பினும் உடல் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளின் நன்மை தீமைகளை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் முக்கியமான கடமையாகும்.
அந்த வகையில் இந்த பதிவில் (Evion 400) மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஏவியான் 400 மாத்திரை என்றால் என்ன?
ஏவியான் மாத்திரை என்பது ஏவியான் 400 வைட்டமின் இ மாத்திரை யாகும், இந்த வைட்டமின் இ மாத்திரைகள் மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது, ஏவியான் 400 பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மாத்திரையில் ஜெலட்டின் வடிவத்தில் டோகோபெரால் அசிட்டேட் ஏராளமாக நிறைந்துள்ளது,டோகோபெரால் அசிட்டேட் (வைட்டமின் ஈ) இயற்கையான ரசாயன கலவை ஆகும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
ஆக்சிஜனேற்ற பண்புகள் காரணமாக முகப்பரு சிகிச்சை அளிக்க உதவுகிறது அது மட்டுமில்லாமல் வடுக்கள், முக வெடிப்பு, அசிங்கமான பருக்கள், மறையும்.
கூடுதல் நன்மையாக இது உயிரணு மீளுருவாக்கத்தை துரிதப்படுத்துதல், சுருக்கங்கள்,சுருக்கங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இந்த வைட்டமின் ஈ மாத்திரை உள்ளடக்கங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, அது ஒரு பளபளப்பான தலை முடியை உருவாக்குகிறது.
இது முடி உதிர்தலை தடுப்பதற்கு மற்றும் ஒட்டுமொத்த முடி மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.
ஏவியான் 400 மாத்திரை பயன்பாடுகள் என்ன
Evion 400 Tablet Best uses in tamil இந்த ஏவியான் 400 மாத்திரை நெஞ்சு வலி, மாரடைப்பு, இதய தமனிகள் காரணமாக வலி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகளுக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பக்க விளைவுகள் என்ன
Evion 400 Tablet Best uses in tamil இந்த மாத்திரையினால் எந்த ஒரு கடுமையான பக்க விளைவுகளும் இல்லை, ஆனால் சில பக்கவிளைவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் அந்த பக்கவிளைவுகள் அரிதானவை, ஒருவேளை சில நேரங்களில் தீவிரமாக இருக்கலாம் அல்லது சில நேரங்களில் குறைவாக இருக்கலாம், அது உங்களுடைய உடலை பொருத்து அமையும்.
ஆற்றல் இல்லாமை
தசைப்பிடிப்பு
சிறுநீரில் அதிகமாக உப்பு வெளியேறுதல்
அதிக வயிற்றுப்போக்கு
அடிவயிற்று பிடிப்புகள்