Facts About Asian Giant Hornet Best Tips 2023
ஆசியா கண்டத்தில் வாழும் மிகப்பெரிய குளவி இனம் பற்றிய சில தகவல்கள்.
Asian Giant Hornet in tamil name ஆசியா கண்டத்தில் வாழும் மிகப்பெரிய குளவி இனம்.
இந்த மிகப்பெரிய குளவி இனம் தென்கொரியா, ஜப்பான், தாய்வான், போன்ற ஆசிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய குளவி இனங்கள்.
மிக ஆக்ரோசமாக வேட்டையாடும், பெரியபூச்சிகள், சிறிய பூச்சிகள், தேனீக்கள், போன்றவற்றை வேட்டையாடும்.
குறிப்பாக இந்த பெரிய குளவின் உணவு என்பது தேனீக்கள் ஆகும், மேலும் சில நேரங்களில் மக்களையும் இது கொள்கிறது அல்லது மக்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த குளவிகளை தூண்டாமல் அவைகள் எதிர்த் தாக்குதல் நடத்துவது இல்லை இந்த அசியன் குளவிகள்.
நியூரோடிசிஸ்ம் மற்றும் தேனி வளர்ப்பு உடையில் துழையிடம் திறன் கொண்ட மற்ற பூச்சிகளை காட்டிலும் அவற்றின் கொட்டுதல் மிக நீளமானது மற்றும் மிக ஆபத்தானது.
ஆசியாவின் மிகப்பெரிய குளவி பற்றிய சிறு குறிப்பு
பொதுவாக இந்தக் குளவி 1.5 முதல் 2 அங்குலம் நீளம் வரை இருக்கும், அதேசமயம் ராணிகள் அதைவிட அதிகமாக இருக்கும்.
அவற்றின் ஸ்டிங்கர் சுமார் 1/4 அங்குலம் நீளம் மற்றும் அவை 3 அங்கு இறகுகளைக் கொண்டவை.
Facts About Asian Giant Hornet Best Tips 2023 ஒருவேளை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பெரிய ஆரஞ்சு -மஞ்சல் தலையை, முக்கிய கண்கள் மற்றும் கூர்மையான கீழ்த்தாடைகளுடன் கொண்டுள்ளது.
கூடுதலாக வயிறு அடர் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற கோடுகள் மூடப்பட்டிருக்கும்.
பொதுவாக இந்தக் குளவி இனங்கள் நிலத்தடியில் வாழும் இதனுடைய கூடுகளை கண்டறிவது மிக கடினம்.
இந்தக் குளவி இனங்கள் கூடுகளை உருவாக்க தரையில் தோண்டும் அல்லது பிற உயிரினங்களால் தோண்டப்பட்ட சந்துகளில் இருக்கும், அழுகிய மரத்தின் வேருக்கு அருகில் கூடுகளை கட்டும்.
இதற்கு மரணத்தை ஏற்படுத்தும் குளவி என பெயர்
Facts About Asian Giant Hornet Best Tips 2023 இந்த ஆசியாவின் மிகப்பெரிய குளவி இனங்கள் ஜப்பானிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஒரு ஆண்டுக்கு 50 நபர்களை கொள்கிறது ஆனால் மனிதர்களை விட தேனீக்களிடம் இந்த குளவி இனங்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது.
சில நேரங்களில் முழுமையாக தேனீ கூடுகளை தாக்கி அழித்து விடுகிறது.
இந்த மிகப்பெரிய குளவி இனங்கள் தேன் கூட்டின் மீது வரும் போது அவை அவற்றின் கூர்மையான கீழ் கீழ் தாடைகளை பயன்படுத்தி தேனீக்களின் தலையை துண்டித்து விடும் படுகொலை செய்யும்.
Facts About Asian Giant Hornet Best Tips 2023 இந்தக் குளவி நிமிடத்திற்கு 40 தேனீக்களை கொள்ளும் திறன் வாய்ந்தது, குறைந்த எண்ணிக்கையிலான குளவி கள் ஒரு முழு தேனி கூடுகளையும் 90 நிமிடங்களில் அழித்துவிடும்.
தேனீக்கள் எதிர்த்துப் போராட முயற்சித்தாலும் அவைகள் தோல்விகளை தழுவும் காரணம் இந்த மிகப்பெரிய குளவின் கவசம் மிகப்பெரியதாக இருக்கிறது.
இந்த இனம் எந்த பகுதியில் இருக்கிறதோ அந்த பகுதியில் தேனீக்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும்.