மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021- 458 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு(Fad Tradesman Mate Fireman recruitment 458)
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து இப்பொழுது தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Field Ammunition Depot துறையில் 458 காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது
அதில் Tradesman Mate, JOA, Material Assistant, MTS, Fireman பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளது இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பணியிடம் குறித்து வயதுவரம்பு விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு பற்றி முழு விவரம் 2021
Tradesman Mate – 350 பணியிடங்கள்
JOA – 20 பணியிடங்கள்
Material Assistant – 19 பணியிடங்கள்
MTS – 11 பணியிடங்கள்
Fireman – 64 பணியிடங்கள்
About Tradesman Mate – 14 பணியிடங்கள்
FAD வயது வரம்பு
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
FAD கல்வி தகுதி
JOA – இந்த பணியிடத்திற்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி பெற்றிருக்க வேண்டும் குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Material Assistant – Graduation அல்லது Diploma in Material Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Tradesman Mate , MTS , Fireman – இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி பெற்றிருக்க வேண்டும் குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
FAD – சம்பள விவரம்
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 18000/- முதல் அதிகபட்சம் 92,300 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
FAD – தேர்வு செய்யும் முறை
Physical Measurement Test
Physical Endurance Test
Written Test
மூன்று கட்ட சோதனையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
TN Marriage Grant Scheme Latest update 2021
FAD – விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த நபர்கள் 28 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்