Five soldiers were killed bad news 2023
காஷ்மீரில் கொடூரமாக கொல்லப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் பின்னணியில் ஜெய்-இ-முகமது வெளியான பகிர் தகவல்கள் என்ன..!
காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் இதற்கு ஜெய்-இ-முகமது ஆதரவு பயங்கரவாத குழு பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது..!
காஷ்மீரில் சில காலமாகவே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்திய பகுதியில் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதற்கிடையே நேற்றைய தினம் காஷ்மீரில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது.
காஷ்மீரின் பூச்சி மாவட்டத்தில் மலைப்பகுதி இந்திய ராணுவ வாகனத்தில் இன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தனர் அவர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது திடீரென்று வாகனம் தீ பற்றி எரிந்தது அதில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்குள்ள துணை பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் பாடத் நீர்வீழ்ச்சிக்கு 3:15 பிற்பகல் அளவில் இந்த சம்பவம் நடந்தது.
Five soldiers were killed bad news 2023 முதலில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்று கருதப்பட்டது, மின்னல் தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் தேவேந்திர ஆனந்தம் முதலில் இதையேதான் தெரிவித்தார்.
இதற்கிடையே இது எதிர்பாராமல் நடந்த விபத்து இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Five soldiers were killed bad news 2023 இந்திய ராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் 5 நபர்கள் உயிரிழந்த நிலையத்தின் நிலையில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Five soldiers were killed bad news 2023 அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பனிமூட்டம் பயன்படுத்தி இராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் முதலில் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
Five soldiers were killed bad news 2023 மூன்று பக்கங்களிலும் இருந்தும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது, அதை தொடர்ந்து கையெறி குண்டு தாக்குதல் நடந்துள்ளது, எரிபொருள் தொட்டியில் விழுந்ததில் தான் வாகனம் தீப்பிடித்தது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜெய்-இ-முகமது ஆதரவு பயங்கரவாத குழுவான மக்கள் பாசிசியா எதிர்ப்பு குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2021ல் பல வாரங்கள் நீடித்த என்கவுண்டர் சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது அப்போது தீவிரவாத வேட்டை நடத்தப்பட்ட போதிலும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசிடமும் ராணுவ அதிகாரிகள் விளக்கங்கள் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.