Fluconazole tablet best uses in tamil 2022
ஃப்ளூக்கோனசோல் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!
உங்கள் உடம்பில் சில நேரங்களில் பூஞ்சை தொற்று, விஷக்கடி, பூச்சிக்கடி அல்லது செடிகன் பாதிப்பால் ஏற்படும் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று பிறகு.
நீங்கள் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று தான் இந்த ஃப்ளூக்கோனசோல் மாத்திரை.
நீங்கள் இந்த மாத்திரை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு வேளை இந்த மாத்திரையை அதிகமாக பயன்படுத்தினால் என்ன விதமான பக்க விளைவுகள் வரும் என்பதை பற்றியும் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாத்திரை பூஞ்சைத் தொற்று மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.
பூஞ்சை தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது.
பூஞ்சை தொற்று, படர்தாமரை நோய் தொற்றுகளை,சரிசெய்ய பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
ஃப்ளூக்கோனசோல் மாத்திரை சாப்பிடுவதால் பூஞ்சை தொற்று முற்றிலும் குணமாகிறது.
மாத்திரையின் சில பக்க விளைவுகள்
Fluconazole tablet best uses in tamil 2022 தோல் வெடித்து போதல் மற்றும் தடித்து போவது, உடல் சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
உடல் வலுவிழந்து போதல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, போன்ற விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தசைப்பிடிப்பு நோய், தலைவலி, தலைசுற்றல், ரத்த சோகை, கல்லீரல் செயலிழப்,பு உள்ள உறுப்புகள் செயலிழப்பு, போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலே கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் சில பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
Fluconazole tablet best uses in tamil 2022 சிறுநீரக செயலிழப்பு அல்லது சிறுநீரக சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பல் ஈரல் பிரச்சனை மற்றும் கல்லீரல் செயலிழப்பு உள்ள நபர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம்.
கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சி செய்யும் நபர்கள், மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையைப் கூடாது.
மாத்திரை பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது.
மது அருந்தும் நபர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.
தோல் அலர்ஜி, ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாத்திரை பற்றிய சில விழிப்புணர்வு
Fluconazole tablet best uses in tamil 2022 சில மாத்திரைகள் உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் சில மாத்திரைகளை உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.
என விதிமுறைகள் இருப்பதால் நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு,கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெறவேண்டும்.
மருத்துவர் எந்த நேரத்திற்கு எந்த அளவு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் அந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
200 MG,150MG என்ற அளவுகளில் எல்லாம் மருந்து மாத்திரை கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கிறது.