Folvite tablet amazing benefits tips 2022
போல்விட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..!
உடலில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக நம்மில் சிலர் உணவு எடுத்துக்கொள்வது வழக்கம் சிலர் மருந்து அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வது இயல்பானது.
அப்படி ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றுதான் Folvite.
அந்த மாத்திரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரி என்ன நன்மைகள் கிடைக்கும், அதிகமாக எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
போல்விட் மாத்திரை நன்மைகள் என்ன
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை பெற்று தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
உடம்பில் போலிக் சத்து குறைவாக இருந்தால் உடலில் தோன்றும் மெகலோபிளாஸ்டிக் (Megaloblastic) என்னும் நோயை இது குணப்படுத்த உதவுகிறது.
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதற்கும், இந்த மாத்திரையை மருத்துவரால் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் B குறைபாட்டை சரி செய்வதற்கும், ரத்த சோகை மற்றும் நியூரோபதி சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கு மாத்திரை உதவுகிறது.
பசியை சரியான அளவில் தூண்டுவதற்கும், புற நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கு, இந்த மாத்திரை உதவுகிறது.
உடம்பில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த மாத்திரை உதவுகிறது.
இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
Folvite tablet amazing benefits tips 2022 தூக்கமின்மை, காய்ச்சல், குமட்டல், போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இறப்பை அலர்ஜி, மயக்கம், தலைவலி, போன்ற பொதுவான அதிகபடியான தீமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மனக்குழப்பம், மனதில் சோர்வு, வலிப்புநோய், வைட்டமின் பி12 அளவு குறைவது, பதட்ட நிலை, பித்தம், போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
பசி இழப்பு, எரிச்சலூட்டும் தன்மை. தோல் சிவந்து போவது. ஒவ்வாமை. போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும்.
போல்விட் மாத்திரை யாரெல்லாம் சாப்பிடலாம்
Folvite tablet amazing benefits tips 2022 சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்குப் பின் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் எப்பொழுது சாப்பிட வேண்டும், எந்த அளவு எடுத்துக் கொள்ளவேண்டும், என்று தெரிவிக்கிறார் அதன்படி செயல்பட வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள், குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் தம்பதியர்கள், இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு மருந்து, மாத்திரைகளையும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மது அருந்திவிட்டு (Folvite) முக்கியமாக இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மருந்தின் அளவு எவ்வளவு
Folic Acid என்ற வடிவிலும் மருந்து கடைகளில் கிடைக்கிறது.
Folic Acid – vitamin B9 – 5MG மருந்துப் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.