Foods to Avoid in Summer Best tips 2023
சுட்டெரிக்கும் வெப்பம் இதையெல்லாம் செய்ய வேண்டாம் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன..!
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது தமிழகத்திலும் கோடை வெப்பம் கடுமையாக வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.
கோடைகாலத்தில் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டியதை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
மதுபானம், டீ, காபி, கார்பன் ஏற்றம் சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள், ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பன உள்பட சில மருத்துவ குறிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது கடந்த சில நாட்களாக வெப்ப காற்றும் வட மாநிலங்களில் வீசி வருகிறது.
வட மேற்கு மற்றும் மதிய இந்தியாவில் 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கியுள்ளது, நாட்டில் பெரும்பாலும் இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.
Foods to Avoid in Summer Best tips 2023 அதிகபட்சமாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்து 8ம் தேதி ஒரு எச்சரிக்கைவிடுத்து இருந்தது.
அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை ஆனால் இப்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.
இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை முற்றிலும் மாறுபடும் என மக்கள் யோசிக்க நிலை ஏற்பட்டுள்ளது.
Foods to Avoid in Summer Best tips 2023 இந்த நிலையில் கோடை காலத்தில் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டியதை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய குறிப்பு
Foods to Avoid in Summer Best tips 2023 இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை எப்படி இருக்கும் என மக்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை காலத்தில் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டியதை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
மதுபானம், டீ, காபி, கார்பன் அதிகம் நிறைந்த சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Foods to Avoid in Summer Best tips 2023 காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.
அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிக உடல் வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற எண்ணை அழைத்து மருத்துவ உதவி பெற வேண்டும், உள்ளிட்ட மருத்துவ குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.