Function key meaning best tips in Tamil 2023

Function key meaning best tips in Tamil 2023

Function key பயன்பாடுகள் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் என்ன படிப்பு படித்து இருந்தாலும் கட்டாயம் கணினி பற்றி ஓரளவுக்கு புரிதலும், சில தகவல்களும், தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஏனெனில் கணினி இல்லாமல் எந்த ஒரு வேலையும் இன்று நடைபெறுவது இல்லை, எல்லா அரசு அலுவலகம் மற்றும் தனியார் துறைகளிலும் கணினியின் செயல்பாடு மிக முக்கியமாக இருக்கிறது.

Function key meaning best tips in Tamil 2023 ஒரு சிறிய கணினியை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் ஏராளம், கணினி வைத்து நீங்கள் இந்தியாவில் இருந்து எந்த ஒரு நாட்டு நிறுவனத்திலும் எளிமையாக வேலை செய்யலாம்.

கணினி உலகத்தில் மிகப் பெரிய ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது, நீங்கள் எவ்வளவு உடலுழைப்பு செய்தாலும், கணினி கொடுக்கும் பணத்திற்கு அளவு ஈடாகாது.

Function key meaning best tips in Tamil 2023 ஏனெனில் கணினி பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் சிறிய கடை வைத்தால் கூட உங்களுக்கு மாதம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Function key meaning best tips in Tamil 2023

அந்த அளவிற்கு கணினி பயன்பாடு இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறது, குறிப்பாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு அமர்வில் இருந்தபோது பல இளைஞர்கள் கணினி பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள்.

Function key meaning best tips in Tamil 2023 அந்த அளவிற்கு கணினியில் வருமானம் இருக்கிறது, குறிப்பாக இணையதளம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்கான வழிகள் ஏராளம்.

Function key meaning best tips in Tamil 2023

இந்த கட்டுரையில் கணினி கீபோர்டில் உள்ள சில முக்கிய குறிப்புகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

F1 : F1 கணினியில் நீங்கள் எந்த ஒரு மென்பொருளை பயன்படுத்தினாலும் திடீரென உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் இந்த பட்டனை அழுத்தவும்.

F2 : இந்த பொத்தானை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தேர்வு செய்துள்ள Folder பெயரை மாற்றிக் கொள்ளலாம் அதாவது Rename செய்யலாம்.

F3 : நீங்கள் ஒரு இணைய தளத்தில் பல்வேறு தகவல்களை படித்துக்கொண்டிருக்கும்போது மேலும் புதிதாக ஏதாவது சில தகவல்களை தேட வேண்டும் என்றால் அதே இணையதளத்தில் இந்த பொத்தானை நீங்கள் பயன்படுத்தலாம்.

F4 : இந்த பொத்தான் விண்டோஸ் மென்பொருளில் மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் மென்பொருளில் Bar திறக்க உதவும் மற்றும் Alt உடன் இணைந்து பயன்படுத்தும் பொழுது Windows active செய்ய உதவும்.

F5 : ஒரு வலைப்பக்கத்தை அல்லது விண்டோஸ் மென்பொருளில் கோப்புகளை மறுபடியும் பதிவேற்றம் செய்ய அல்லது refresh செய்ய இந்த பொத்தான் உங்களுக்கு உதவும்.

F6 : நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் internet browsers curses address bar நகர்த்த இந்த பொத்தான் பயன்படுத்தப்படுகிறது.

Latest New Amazing Hairstyles in tamil 2023

F7 : இந்த பொத்தான் மைக்ரோசாப்ட் வேர்டு போன்ற மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் டாகுமெண்ட்டில் உள்ள இலக்கணப்பிழை மற்றும் எழுத்துப் பிழைகளை கண்டறிய உதவும்.

F8 : கம்ப்யூட்டரை நீங்கள் ஆன் செய்யும்போது விண்டோஸ் வில் பூட் மெனு access பெற இந்த இந்த பொத்தான் உதவும்.

F9 : மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட் செய்யவும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் ஈமெயிலை அனுப்பவும் பெறவும் இந்த பொத்தான் உதவும்.

Top 7 Types of oil used for hair

F10 : திறந்திருக்கும் அப்ளிகேஷன்களில் மெனு பாரில் ஆக்டிவ் செய்ய மற்றும் ஷிப்ட் பட்டன் உடன் இணைய ரைட் கிளிக் செய்யும் அதே செயல்பாட்டை செய்ய உதவும்.

F11 : இன்டர்நெட் பிரவுசர்களில் Full Screen Enter and Full Screen Exit உதவும்.

F12 : மைக்ரோசாப்ட் டாகுமெண்ட்டில் file save as செய்ய இந்த பொத்தான் உதவும்.

Leave a Comment