Girlfriend killed her boyfriend big news 2022
காதலி சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த காவல்துறை க்ரீஷ்மாவின் காதலும் கசாயமும் காதலின் கடைசி மூச்சு என்ன..!
நாங்கள் காதல் செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஷாரோனிடம் சிக்கிக் கொண்டு விட்டது அதை வெளியிட்டால் என்னுடைய எதிர்காலம் பாழாகிவிடும்.
என்று காவல்துறையிடம் தந்த வாக்குமூலம் மிகப்பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கொலை செய்த ஆதாரங்களை மறைத்த காதலியின் அம்மா மற்றும் மாமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
22 வயது சிறிய பெண்ணுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது, எப்படி இவ்வளவு கொடூர மனம் உடையவராக இருப்பார் என்று பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.
பெண்கள் என்றால் கருணை அன்பு இரக்கம் மன்னிப்பு என்று காலங்காலமாக பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் இப்பொழுது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பெண்கள் எப்படி மாறி உள்ளார்கள் என்பதை பார்த்து ஆண்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.
உயிருக்கு உயிராக நேசித்த காதலனை கொன்ற காதலி
உயிருக்கு உயிராக நேசித்த ஒரே பாவத்திற்காக இப்பொழுது உயிரை விட்டுள்ளார் ஒரு அப்பாவி இளைஞர் இத்தனைக்கும் வயது அவருக்கு 23.
அதுவும் உயிர் விடும் நேரத்தில் கடைசி நிமிடங்களில் கூட காதலி மீது வைத்துள்ள அளவற்ற பாசம் அவளை யாரும் தப்பா நினைக்க கூடாது என்று சொல்லியுள்ளார்.
மரண வாக்குமூலத்தில் காதலி மீது வைத்த இந்த அளவற்ற பாசத்தால் கடைசி மூச்சு நிறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கும் அளவுக்கு பொதுமக்கள் ஆவேசமாக சென்று நொறுக்கி உள்ளார்கள்.
கசாயத்தில் விஷயத்தை கலந்து தந்திரமாக குடிக்க வைத்து பச்சை கலரில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் ஷாரோன்.
வாயில் புண் உடல் உறுப்புகள் சேதம்
Girlfriend killed her boyfriend big news 2022 திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஷாரோன் வாயில் புண்கள் தோன்றி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம், கல்லீரல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதை காதலியிடம் தொலைபேசி மூலம் சொன்னபோது காதலி நான் உனக்கு கசாயம் மட்டுமே கொடுத்தேன் எப்படி இது நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியாது என்று சர்வசாதாரணமாக பதில் சொல்லியுள்ளார்.
ரத்தப் பரிசோதனையில் தெரிந்த விஷயம்
Girlfriend killed her boyfriend big news 2022காதலின் ரத்தத்தை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அதில் விஷம் உடல் முழுவதும் பரவி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள் இதனால் அவர் உயிரிழக்க நேர்ந்தது.
பணத்துக்கு ஆசைப்பட்ட குடும்பம்
Girlfriend killed her boyfriend big news 2022 பெரிய இடத்தில் வந்த வரன் அங்கு திருமணம் செய்தால் நல்லா இருக்கும் என்ற நோக்கில் காதலி இப்படி செய்துள்ளார்.