கூகுள் சுந்தர் பிச்சைக்கு 80,000 கோடி சம்பளம் முதலிடத்தில் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்(Google CEO Sundar Pichai 80000 crore amazing)
டெக் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கடந்த 5 ஆண்டுகளுக்கு ரூ 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்
அதிகம் சம்பளம் வாங்கும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
அமெரிக்காவில் பிரபல ஆங்கில நாளிதழான The New York Times 1851 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் செயல்பட ஆரம்பித்தது இந்தப் பத்திரிகையில் வெளியிடப்படும் எந்த ஒரு செய்தி ஆகட்டும் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஏனென்றால் இந்த பத்திரிக்கை 1851 ஆம் ஆண்டு New York நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்ஜ்விஸ் ரெய்மண்டு என்பவரால் தொடங்கப்பட்டு உள்ளது
உலகில் முக்கியத் தலைவர்கள் முதல் மிகப் பெரிய கம்பெனியின் சிஇஓ கள் வரை அனைவரும் இந்த பத்திரிக்கையில் வரக்கூடிய செய்திகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் The New York Times பத்திரிகைக்கு அதிக ரசிகர்கள் உண்டு
ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் டெக் நிறுவன சிஇஓ களின் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலை வெளியிடும் அதுபோல் இந்த ஆண்டு யார் அதிகமாக சம்பளம் வாங்கிய நபர் என்ற பெயர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது
அதில் இந்திய மதிப்பில் சுமார் 4.17 லட்சம் கோடி ரூபாய் சம்பளமாக பெற்று பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) முதலிடத்தில் உள்ளார் 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்த தொகை அவர் பணம் மற்றும் பங்குகளாக பெற்றுள்ளார் என பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
மேலும் கூகுள் மற்றும் அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை அவர்கள் 80,000 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார் 2015 முதல் 2020 வரையிலான இந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் பங்குகள் இழப்பீடுகள் பணம் என இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது
மனித உடலுக்கு தேவையான காப்பர் சத்து நிறைந்துள்ள சிறந்த 10 உணவு வகைகள்
இன்றைய உலகில் டெத் நிறுவனங்களில் அனைத்திற்கும் முதன்மையாகத் திகழும் கூகுள் நிறுவனம் தனது வியாபார யுக்திகள் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் காலடி பதித்துள்ளது இதற்கு முக்கியமாக அந்த நிறுவனத்தின் தலைவர்கள் பாராட்ட படுகிறார்கள் எப்பொழுதும் ஏனென்றால் கூகுள் நிறம் நிறுவனம் செயல்படும் விதம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் எப்பொழுதும் வேறுபட்டுள்ளது