Google Chrome 94 new update with security

Google Chrome 94 வெளியானது உடனே update செய்ய சொல்லி எச்சரிக்கை செய்வது ஏன்!( Google Chrome 94 new update with security)

கூகுள் க்ரோம் புது அப்டேட் அனைவருக்கும் வெளியானது. இந்த லேட்டஸ்ட் பெரும்பாலும் புதிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கை சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.

இதை உடனே உங்களுடைய தொலைபேசி அல்லது கணினிகளில் அப்டேட் செய்ய சொல்கிறது கூகுள் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால் எச்சரிக்கையையும் செய்கிறது.

ஒருவழியாக இப்பொழுது கூகுள் அப்டேட் ஆனது ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் என அனைத்து தளங்களுக்கும் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முடிந்த அளவு வேகமாக அப்டேட் செய்ய சொல்லி பரிந்துரைக்கிறது கூகுள் நிறுவனம்

Google Chrome 94 new update with security

கூகுள் நிறுவனம் தற்போது பல பாக்ஸ்களை சரி செய்ததோடு க்ரோம் பிரவுஸர் ஆனது 94 செக்யூரிட்டி சிக்கல்களை கவனித்து சிறந்த பாதுகாப்பை பயனாளர்களுக்கு வழங்கும் என்று கூகுள் நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

இப்பொழுது ஸ்டேபிள் அப்டேட் ஏற்கனவே கிடைப்பதால் பயனாளர்கள் தங்கள் இணையதள பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இதனால் முடிந்த வேகத்தில் தங்களுடைய சாதனங்களில் க்ரோம் பிரவுஸரை உடனடியாக அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

ஃபுல் பேஜ் அலெர்ட்டை கொடுக்கும் ஃபர்ஸ்ட் மோட்!( First mode to give full page alert!)

க்ரோம் 94ல் கிடைக்கும் புதிய மேம்பாட்டு தலங்களில் ஒன்று HTTPS – FIRST MODE ஆகும்.இந்த அம்சத்தின் கீழ் பயனாளர்கள் HTTPS அடிப்படையில் ஒரு வலைத்தளத்தை புதிதாக திறக்கும்போது கூகுள் தளம் ஒரு முழுப்பக்க எச்சரிக்கையை காட்டி பயனாளர்களை பாதுகாப்பாக இருக்குமாறு செய்யும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால்.

ஒருவேளை பயனாளர்கள் நுழைவது மிகவும் பாதுகாப்பான HTTPS வலைத்தளம் என்றால் எந்த ஒரு அபாய எச்சரிக்கையும் தோன்றாது.

Google Chrome 94 new update with security

இந்த லேட்டஸ்ட் க்ரோம் அப்டேட்டில் டெஸ்க்டாப்பில் இருக்கும் பொழுது ஆண்ட்ராய்டு டேப்லெட்களுக்கான டெக்ஸ்டாப் வலைத்தளங்களை ஹாஸ்ட் செய்யும் அதரவு உள்ளது மேலும் 32 பாக்ஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளது.

ஒரு புதிய sharing hub கிடைக்கும் இதன் மூலம் நீங்கள் Linksகளை காப்பி செய்யலாம் அல்லது QR குறியீட்டை பெற்று மற்ற இணைய தளங்களுடன் எளிதாக பகிரலாம்.

இந்த புதிய அம்சத்தை உங்களுடைய Google Chrome Account ல் நீங்கள் login செய்ய வேண்டும்.

புதிய with standards வருகிறது அவைகள் பயனாளர்களுக்கு பிரவுசர் அடிப்படையிலான கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Webcodes (வலை குறியீடுகள்)  கிளவுட் கேமிங் (Cloud gaming) எளிதாகவும் வேகமாக செய்யும் என்று நம்பப்படுகிறது அதே நேரத்தில் எக்பெரிமெண்டல் WebGPU ஆனது  பிரவுஸர்களை விட கேம்களில் கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிதாக நிகழ்த்தும் என்று  கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Webcodes என்பது API ஆகும் Developersகளுடன்  பிரவுசர் இணைக்கப்பட்ட வீடியோ கோடிங் / டிகோடிங் கோடெக்சாஸ்களை (Codexes) அணுக அனுமதிக்கும்.

நடுராத்திரியில் அடிக்கடி விழித்துக் கொள்வது ஏன்

இந்த புதிய அப்டேட் ஆனது முன்பை விட வேகமாகவும் அதிக பாதுகாப்பை கொடுக்கும் என கூகுள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Snake venom action against corona virus 2021

பெரும்பாலும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அனைத்தையும் கூகுள் நிறுவனம் வருங்காலத்தில் மேற்கொள்ளும் என தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Leave a Comment