Google Map find out the air quality Best 2022

Google Map find out the air quality Best 2022

கூகுள் மேப்பில் புதிய வசதி காற்றின் தரம் பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்..!

வளர்ந்து வரும் அதி நவீன தொழில் நுட்ப முறையில் இந்த உலகத்தை உள்ளங்கையில் சுருக்கி விடும் அளவிற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டது.

தொழில்நுட்பத்தின் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன இதில் முக்கியமானது தான் கூகுள் மேப்.

சேரவேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் நடுவீதியில் நிற்பவர்களுக்கு மிக எளிதாக வழியை இது துல்லியமாக காட்டுகிறது.

இதில் மேலும் ஒரு கூடுதல் அம்சமாக உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப காற்றின் தரத்தை தெரிந்து கொள்ளும் வசதி இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google Map find out the air quality Best 2022

கூகுள் மேப் உதவி

பயணிக்கும் வழியில் உள்ள காற்றின் தரத்தையும் தன்மையும் குறித்து கணக்கிட்டுச் சொல்லும் புதிய வசதியை கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் மேப் என்பது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு வழிகாட்டும் மிக சிறந்த செயலி, இந்த செயலியானது நிழற்படங்களை மிகவும் துல்லியமாக காட்டும்.

வழி தேடுபவர்களுக்கு சிறந்ததாக விளங்குகிறது உலகம் அனைத்தையும் ஒரு செயலில் பார்க்க முடியும் எனில் அது கூகுள் மேப்பில் மட்டுமே முடியும்.

என்ற காரணத்திற்காகவே உலகம் முழுவதும் கூகுள் மேப்பின் உதவியானது அத்தியாவசியமானதாக இன்றைய காலகட்டத்தில் மாறிவிட்டது.

Google Map find out the air quality Best 2022

காற்றின் தரம் தெரிந்துகொள்ளலாம்

இந்த புதிய வசதியை கூகுள் மேப் நிறுவனம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது, அதிலும் குறிப்பாக காற்றின் தூய்மை மற்றும் பனிப்படலங்கள் உருகி உள்ள பகுதிகள் குறித்து.

மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி..!

துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் புதிய புதுப்பித்து வர இருப்பதாக கூறப்படுகிறது, இந்த வசதியானது தற்போது பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த புதிய வசதிக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்.

PM kisan 12th installment date useful tips

இதில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் அனைத்திலும் இந்த புதிய வசதியை கொண்டுவர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்கள்

Google Map find out the air quality Best 2022 கூகுள் நிறுவனம் இப்பொழுது உலகில் உள்ள தொழில்நுட்பங்களுக்கு அனைத்துக்கும் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது, கூகுள் நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு புதிய வசதிக்கேற்ப இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.

Leave a Comment