Grey hair turning black hair best tips 2023

Grey hair turning black hair best tips 2023

தேங்காய் எண்ணெய் இப்படி பயன்படுத்தினால் நரைமூடி வரவே வராது முடி கொட்டுவது அடியோடு நின்றுவிடும்..!

நம் அனைவரும் எப்பொழுதும் இளமையாக இருப்பதற்கு ஆசைப்படுவோம்,நம்மளுடைய வயதை வெளியில் சொல்ல சிறிது தயக்கம் கொள்வோம்.

ஆனால் நம்மளுடைய வயதை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பது நம்மளுடைய முடி தான் குறிப்பாக நரைமுடி, தலையில் சொட்டை விழுவது, போன்றவை.

நீங்கள் நினைக்கலாம் வயது குறைவாக உள்ளவர்களுக்கும் நரை முடி வருகிறது, அது இது எதனால் வருகிறது தெரியுமா உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் சிறுவயதில் நரை முடி வரும்.

சிலருக்கு விரைவாக நரை முடி வரும், சிலருக்கு பாரம்பரிய உடல் பிரச்சினை காரணமாகவும் நரை முடி வரும், ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நாள்பட்ட நோய் காரணமாகும் தலைமுடி பிரச்சனைகள் உடலில் இருக்கும்.

Grey hair turning black hair best tips 2023 அதுவும் தலைமுடி முழுவதும் நரை முடி வந்துவிடும் இதனை கருமையாக மாற்றுவதற்கு அதிகமாக அனைவரும் கையாள்வது ரசாயனங்கள் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அது அந்த அளவிற்கு நல்லது இல்லை எனவே இயற்கை முறையில் எப்படி நரை முடியை கருமையாக மாற்றுவது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Grey hair turning black hair best tips 2023

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை

Grey hair turning black hair best tips 2023 முதலில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை அடுப்பில் வைத்து அதனை கொதிக்க விட வேண்டும்.

அதன் பின்பு அதில் 2 டீ ஸ்பூன் காபி தூள் சேர்க்கவும். அடுத்து 2 டீஸ்பூன் டீ தூள் சேர்க்கவும் இப்பொழுது அடுப்பை மீடியமான தீயில் வைக்கவும்.

அடுத்த கொதிக்கும்போது செம்பருத்தி பூ 5 சேர்த்துக் கொள்ளுங்கள் அடுத்து அதில் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும்.

EMI rules and regulations best tips 2023

அது நன்கு கொதிக்க விடவும் இப்பொழுது அடுப்பை அணைத்து எண்ணெய் ஆராவிடவும் அதனை 24 மணி நேரம் நன்றாக ஆறவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் எண்ணெய் பயன்படுத்தும் முறை.

Grey hair turning black hair best tips 2023

Grey hair turning black hair best tips 2023 எப்படி இந்த தேங்காய் எண்ணெய் தலையில் எப்பொழுதும் பயன்படுத்தலாம் அதுவும் எண்ணெய் தலை முழுவதும் அப்ளை செய்யவும்.

முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தலை முடி அடிப்பகுதி முதல் நுனி வரை அப்ளை செய்யவும் அப்போதுதான் தலைமுடி கருமையாக வளரும்.

Natural hair oils for growth

இந்த எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக பயன்படுத்தலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

Leave a Comment