Guru peyarchi palan Best tips in tamil 2023
குரு பெயர்ச்சி பலன் 2023 சித்திரை மாதத்திற்கு பின் சிலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகிறது..!
குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்வதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட போகிறது.
குரு பகவானின் பார்வை கிடைத்தால் போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவம்
.
குரு பகவான் இப்போது மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார்,ஏப்ரல் மாதம் இறுதியில் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு இடமாற்றம் செய்யப் போகிறார்.
குருபகவானின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட போகிறது,குருபெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குருபகவான் பொன்னவன், திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைப்பது, குரு பகவானின் அருள் இருந்தால்தான், குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
குரு பலன் வந்துவிட்டால் அதிர்ஷ்டம் தேடி வரும் வாழ்க்கையில் வசந்தம் வீசும் நிறைய பணம் வரவு வரும் சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும் எனவே தான் குருபெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
நிகழப்போகும் குருபெயர்ச்சியால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானை ஆட்சி அதிபதியாக கொண்ட மேஷம் ராசி காரர்கள் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும், பணப்பற்றாக்குறை நீங்கும்.
திடீர் பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும், புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும், வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனம் தேவை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம் ராசி
சுக்கிரனை ஆட்சி அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்,கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும், எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும்.
மிதுனம் ராசி
Guru peyarchi palan Best tips in tamil 2023 புதன் பகவானை ஆட்சி அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்களே குரு பகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மனநிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும், வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
கடகம் ராசி
உங்களுக்கு பத்தில் குரு பதவி பறிபோகும் என்று பயப்பட வேண்டாம், வேலையில் சுமை ஏற்படும், எந்த நேரத்திலும் விழிப்புணர்வு தேவை, யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம், திடீர் பண வரவு செலவுகளை ஏற்படுத்தும்.
சிம்மம் ராசி
பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்ய போகும் குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும், கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், பணம் வரவு பலமடங்கு அதிகரிக்கும்.
கன்னி ராசி
Guru peyarchi palan Best tips in tamil 2023 அஷ்டம ஸ்தானத்தில் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் சோர்வு வந்து நீங்கும், நல்ல வேலை கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும், உயர் கல்வி பயில வெளியூர் பயணம் செய்வீர்கள், பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் ஏற்படும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு குரு பகவானின் பயணமும் பார்வையும் சாதகமாக இருக்கிறது பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பின் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்.
விருச்சிகம் ராசி
Guru peyarchi palan Best tips in tamil 2023 குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்ய போவதால் நீங்கள் புதிய வீடு வாகனம் வாங்கலாம்,குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள்.
தனுசு ராசி
Guru peyarchi palan Best tips in tamil 2023 குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்வையிட போகிறார் உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும்.
புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
பழைய கடன் பிரச்சினை நீங்கும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கும் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மனக்கசப்பு நீங்கும்.
மகரம் ராசி
உங்கள் பணியில் பதவி உயர்வு பணம் வருமானமும் அதிகரிக்கும், கடனாக வாங்கிய பணத்தை செட்டில் செய்வீர்கள், உடன் வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிர்க்கவும், வீட்டில் வெளியிடங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம்.
கும்பம் ராசி
குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு செல்ல போகிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல பணம் வருமானம் ஏற்படும்.
அலுவலகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் முடிவுக்கு வரும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிக நல்லது.
மீனம் ராசி
குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவது சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
Guru peyarchi palan Best tips in tamil 2023 சக ஊழியர்களின் ஆதரவு ஒத்துழைப்பு கிடைக்கும், உடன்பிறந்தவர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும்,புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்,சம்பளம் பல மடங்கு அதிகரிக்கும்.