Guru Peyarchi palan best tips in tamil 2023

Guru Peyarchi palan best tips in tamil 2023

குரு பெயர்ச்சி பலன் 2023 கோடி நன்மைகளை பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பயிற்சி செய்யப் போகிறார் குரு பகவான்,12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசிக்கு செல்கிறார் குருபெயர்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதி சித்திரை மாதம் 8ஆம் தேதி நிகழப்போகிறது இந்த ஆண்டு.

குரு பகவான் இருக்கும் இடத்தை விட குருபகவான் பார்க்கும் இடத்திற்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது, மேஷ ராசியில் அமரும் குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு, ராசிகளின் மீது விழப்போகிறது.

கண்டச்சனியால் கஷ்டப்படும் சிம்ம ராசியும் ஜென்ம கேதுவினால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் துலா ராசியும் ஏழரை சனியின் பிடியிலிருந்து விடுபட்டு இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு.

கோடி நன்மைகளை கொடுக்கப் போகிறார் குரு பகவான், குரு பெயர்ச்சியால் நான்கு ராசிகாரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது.

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பயிற்சியாக ஓராண்டுக்கு எடுத்துக்கொள்வார், சில நேரங்களில் அதிகமாக வேறு ஒரு ராசிக்கு இடம் பயிற்சி செய்வார்.

கடந்த 9 மாதமாக குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார்,குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.

சுபகிரகமான குரு பகவானின் பார்வை அற்புதமான பலாபலன்கள் இருக்கிறது,குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023 திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு புதிய உத்தியோகம், சம்பள உயர்வு, கிடைக்கும்.

வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், எனவேதான் குரு பெயர்ச்சி பலரும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

குரு பார்வை கிடைத்தால் குரு பலன் வந்துவிட்டதா கருதலாம், திடீர் பண வருமானம், இந்த குரு பெயர்ச்சியாகும் குரு பார்வையாலும் பலன் அடையப்போகும் ராசிக்காரர்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Guru Peyarchi palan best tips in tamil 2023

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தானாக தேடி வரும், பதவிகளும் பட்டங்களும் தேடிவரும், வேலை தொழில் வருமானம், திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற நல்ல சுப காரியங்கள் நடைபெற போகிறது.

அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது, பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் அதிகமான தொகை கிடைக்கும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023 தைரியமான தன்னம்பிக்கை அதிகரிக்கும், பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும்.

சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது, புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், இளைய சகோதரர் வீட்டில் சுபகாரியங்கல் நடைபெறும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பார்வை நேரடியாக விழுகிறது, ஏழில் குரு வந்தால் நேரடியாக ராசியைப் பார்ப்பார் களத்திர ஸ்தானம் குருவின் பார்வையால் கடன்கள் அடைபடும்.

கேட்கின்ற வரம் கிடைக்கும் குருவின் நேரடிப் பார்வை விழுவதால் ஆசைகள் முழுவதும் நிறைவேறும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023 திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும் மன அழுத்தம் நீங்கி மன திருப்திக்காக இருப்பீர்கள், வேலைக்காக செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், நிறைவேறும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

குருவின் பார்வையால் பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும், வேண்டிய வரங்களை குருபகவான் கொடுப்பார், பணம் வரவு சற்று அதிகமாக இருக்கும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்தில் அமரும் குரு பகவான் பூர்வ புண்ணிய பலன்களை கொடுக்கப் போகிறார்.

இந்த குரு பெயர்ச்சி நினைத்தது நிறைவேறும் திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், வெளிநாடு செல்லும் யோகம் வரும், குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால்.

Best 2 tips Basil and aloe powder for hair

அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் அற்புதமான குருபெயர்ச்சியாக இது அமைந்துள்ளது.

குரு தனது 9ம் பார்வையால் தனுசு ராசியை நேரடியாகப் பார்க்கிறார், 5-ஆம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் குரு பார்வை இருப்பதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

Guru Peyarchi palan best tips in tamil 2023

மிதுனம் ராசி

Guru Peyarchi palan best tips in tamil 2023 குருபகவான் பார்வையால் சிம்மம், துலாம், தனுசு, ராசிக்காரர்கள் அதிக யோகத்தை பெறப் போகிறார்கள் அதேபோல் குருபகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார்.

Top 7 Types of oil used for hair

செய்யும் தொழிலில் இரட்டிப்பு பலன் கிடைக்கும்,அஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த மிதுனராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல காலம் பிறக்கப் போகிறது.

அதிர்ஷ்ட காற்று வீசுவதால் கிடைக்கப்போகும் பணம் மழை அனுபவித்து மகிழுங்கள்.

Leave a Comment