Guru Peyarchi Palangal Amazing tips 2023
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான வெற்றி யாருக்குப் பண மழை பொழிய போகிறது..!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகம் மாறும் போதெல்லாம் அது 12 ராசிகளின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இது சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு, அசு பலன்களையும் அளிக்கும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ள இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி குரு தற்போது மீனத்தில் அமர்ந்துள்ளார் ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் அவர் பெயர்ச்சியாகயுள்ளார்.
இதனுடன் சூரியன் புதன் மீன ராசியில் உள்ளனர், மினத்தை விட்டு வெளியேறிய பிறகு மே 1 வரை மேஷ ராசியில் இருக்க போகிறார் குரு பகவான்.
குரு மேஷ ராசியில் நுழையும்போது அனைத்து 12 ராசிகளையும் சேர்ந்தவர்களின் வாழ்வில் தாக்கம் இருக்கும்.
இந்த தாக்கம் சிலருக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும், சிலருக்கு குருவின் இந்த பெயர்ச்சி சுமாரான விளைவுகளை அளிக்கும்.
குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்பட உள்ள விளைவுகளை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
மேஷ ராசி
Guru Peyarchi Palangal Amazing tips 2023 ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அவசரம் காரணமாக சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
எனவே அவசரப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முன்பை விட அதிகமாக சேமிக்க முயற்சி செய்ய வேண்டும்,செயல்களில் நீங்கள் எடுக்க முடிவுகளிலும் குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சரத்தால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
Guru Peyarchi Palangal Amazing tips 2023 எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பு நன்கு ஆழமாக யோசித்து, சிறந்த முடிவுகளை எடுத்தால் நீங்கள் எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் இருக்கலாம்.
மிதுனம் ராசி
ஜோதிட சாஸ்திரத்தின் படி மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் இந்த காலகட்டத்தில் நல்ல பலனைத் தரும் வருமான வழிகள் பல மடங்கு அதிகரிக்கும் வருமானம் பெருகும் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
கடக ராசி
Guru Peyarchi Palangal Amazing tips 2023 இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் தொழில் வியாபாரம் செய்வார்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை பெறுவார்கள்.
புதிய சலுகைகள் கிடைக்கும் பயண வாய்ப்புகள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் பயணங்களால் லாபம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும், பணிச்சுமை திடீரென்று பல மடங்கு அதிகரிக்கலாம்.
சிம்மம் ராசி
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்தகுரு பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாகவும் பலன் அளிக்க கூடியதாகவும் இருக்கும் திடீர் பண ஆதாயம் ஏற்படும்.
ஏற்கனவே சிக்கி இருந்த பணம் திரும்பவும் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.
கன்னி ராசி
Guru Peyarchi Palangal Amazing tips 2023 கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சரத்தால் முதலீட்டில் பல மடங்க லாபம் கிடைக்கும், கூட்டு சேர்ந்து வேலை செய்வதால் வியாபாரம் பெருகும், காதல் வாழ்க்கையில் காதல் பல மடங்கு அதிகரிக்கும்.
துலாம் ராசி
Guru Peyarchi Palangal Amazing tips 2023 இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையில் அனைத்தும் முடிவடையும் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம்.
விருச்சிக ராசி
ஜோதிட சாஸ்திரத்தின் படி விருச்சிக ராசிக்காரர்கள் வியாழனின் சஞ்சரத்தால் தொழில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை குடும்பத்தில் தகராறு ஏற்படக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு ராசி
குருவின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும் இந்த நேரத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.
மகரம் ராசி
இந்த நேரம் மகரம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும் உங்கள் பணி பாராட்டப்படும்.
கும்பம் ராசி
குரு பெயர்ச்சி காலத்தில் அதிகபட்ச சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இந்த வேலையில் உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பு பல மடங்கு அதிகரிக்கும்.
மீனம் ராசி
ஜோதிடர் சாஸ்திரத்தின் படி மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு பல மடங்கு கிடைக்கும்.
நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விரைவில் விடுவீர்கள்,உங்கள் நிதிநிலை மேம்படும்,வாங்கிய கடனை விரைவில் திருப்பி செலுத்த முடியும் மன அமைதி பெறும்.