HDFC வங்கி 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய வேலைவாய்ப்பினை இந்தியாவில் அறிவித்துள்ளது.!!!(HDFC Bank Huge Job Vacancy 12000)
HDFC வங்கி மிகப்பெரிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த பணியிடங்கள் 12,000 Future Bankers Batch 5 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இடமிருந்து வரவேற்கப்படுகிறது. வங்கி வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, போன்ற அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம். இந்த பணியிடங்களுக்கு எங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Future Bankers Batch 5 பதவிகளுக்கான முழு விவரங்கள்.
நிர்வாகம் : HDFC வங்கி இந்தியா
மேலாண்மை : HDFC வங்கி இந்தியா Future Bankers Batch
பணியிடங்கள் : இந்தியா முழுவதும்
பணி : Future Bankers Batch 5
இறுதி தேதி : 31/12/2O2O
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம் : HDFC Bank Careers.com
சம்பள விவரங்கள் : 10,000
மொத்த காலி பணியிடங்கள் : 12,000
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டுள்ளது அதில் விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம். மொத்தம் 12 ஆயிரம் காலி பணியிடங்கள் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று வங்கி நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான வயது வரம்பு.
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் காணலாம்.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான கல்வித்தகுதி.
மத்திய ,மாநில, அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி சம்பந்தமான துறைகளில் படித்திருந்தால் இந்த பணியிடங்களுக்கு எளிதாக தேர்வு செய்யப்படலாம்.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான தேர்வு செய்யும் முறை.
இந்தப் பணியிடங்களுக்கான முழு செயல்முறையும் இணையதளம் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Written test, interview இணையதளம் மூலம் நடத்தப்படும்.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான சம்பள விவரங்கள்.
இந்த பணியிடங்களுக்கு தொடக்க சம்பளம் குறைவாக இருந்தாலும் இந்த பணியின் மூலம் எதிர்காலத்தில் வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். முதல் 5,000 வரை 10,000.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணம்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூபாய் 550/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கனரா வங்கி 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 220.
HDFC வங்கி Future Bankers Batch 5 பதவிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை.
வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த பணியிடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 31/12/2020 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.