Health benefits of goat milk full details 2022
இந்த குளிர்காலத்தில் ஆட்டுப் பாலை குடித்தால் என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் நிகழும்..!
குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் அதில் முக்கியமானது நீர்ச்சத்து.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடலில் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டு விடும் உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல், சரும வறட்சி, முடி உதிர்தல்.
நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசிய தேவை இந்த பெரும் நோய்தொற்று காலங்களில் உங்கள் உடலை எப்பொழுதும் நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்.
இயற்கை இந்த உலகத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்களை உயிரினங்கள் வாழ்வதற்கு வழங்கியுள்ளது, இயற்கை உணவுகளும் அவற்றின் பயன்களும் எல்லையே இல்லை.
எலும்புகளின் ஆரோக்கியம்
இதில் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது ஆனால் இதில் பசும்பாலை போல எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை, அதனாலதான் இது மற்ற பால்களிலிருந்து தனித்துவமாக விளங்குகிறது.
கால்சியத்துடன் சேர்த்து அமினோ அமிலங்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளது நம்மளுடைய எலும்பு மற்றும் பற்களில் வலுவாக்குகிறது.
ஆட்டுப் பாலில் அதிகளவு ஊட்டசத்து நிறைந்துள்ளது எனவே நீங்கள் வேறு உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் இல்லை ஒரு டம்ளர் பால் குடிப்பது.
உங்களுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் பி, பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் வழங்குகிறது, இதில் உள்ள இரும்புச்சத்து வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம்
நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிக அளவில் பலப்படுத்தக்கூடிய செலினியம் ஆட்டுப் பாலில் அதிக அளவில் நிறைந்துள்ளது இதனால் நோய்கள் அதிகம் தாக்காமல் இருக்க.
நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் மட்டுமே உங்களால் ஆரோக்கியமான வாழ்க்கை எப்பொழுதும் வாழ முடியும்.
பசும் பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது என தெரிவிப்பதற்கு ஒரு முக்கிய பண்பு இதிலுள்ள எதிர்ப்பு அழற்சி குணம்தான், இதிலுள்ள அழற்சி குடல் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் தாக்கங்களை குணப்படுத்தக்கூடியது.
இதய ஆரோக்கியம்
ஆட்டுப்பாலில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது மேலும் இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கிறது எப்பொழுதும்.
இதில் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் கொழுப்புகள் மிக குறைவாக உள்ளது இதனால் ஆட்டுப்பால் எளிதில் செரிமானம் அடையக் கூடியது.
இது வயிற்றை அடைந்தவுடன் இதிலுள்ள புரோட்டீன்கள் வயிற்றை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போல் உருவாக்கும், இதனால் பசும் பால் குடித்தவுடன் ஏற்படும் எரிச்சல் ஆட்டுப் பால் குடித்தவுடன் ஏற்படாது.
ஆண்மையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை
ஆட்டுப்பாலில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது மேலும் இதில் உள்ள ஆல்கலைன் சருமத்தில் எரிச்சல் உண்டாக்காது.
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது, காலை நேரத்தில் ஆட்டுப்பாலில் முகம் கழுவினால் அந்த நாள் முழுவதும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும்.
which age is good for marriage life 2022
அனிமியா ஏற்படுவது உடலில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டால் உண்டாகும் நோயாகும் ஆட்டுப்பாலில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.
மேலும் இது உடலை இரும்புச்சத்தை உறிஞ்சுவதை ஏற்றதுபோல் மாற்றவும் செய்கிறது, எனவே அதை தடுக்க முடிந்த அளவு ஆட்டுப்பால் குடியுங்கள்.