heart attack occur during sex useful tips 2022

Heart attack occur during sex useful tips 2022

உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுமா மருத்துவர்கள் சொல்வது என்ன..!

சமூக வலைத்தளங்கள் அல்லது தினசரி நாளிதழ்களில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தி என்னவென்றால் உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்தார்.

அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதிலிருந்து, அதிக பேருக்கு உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுமா என்ற பெருத்த கேள்வி அச்சமும் ஏற்பட்டது.

அதற்கான சாத்தியம் என்ன என மருத்துவ நிபுணர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள், என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே வரும் முக்கியமான பிரச்சனையாக இருந்தது.

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உள்ளிட்ட இதய நோய்கள், ஆனால் சமீபத்திய காலங்களில் மிக குறைந்த வயதில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பும் அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

அதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் குறித்த ஆபத்தை மிக எளிதாக உங்களால் கடந்து போக முடியாது.

Heart attack occur during sex useful tips 2022

மாரடைப்பிற்கான காரணங்கள் என்ன

ஒவ்வொரு ஆண்டும் இருதய நோய்களால் உயிரிழக்கும் 1.8 மில்லியன் உயிர்களில் அதிகப்படி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தவர்கள், குறிப்பாக 70 வயதிற்கு குறைந்தவராக இந்த திடீர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள்.

மனித இதயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல ஆபத்து காரணிகள் உள்ளன, இந்த எல்லா காரியங்களிலும் சில தனித்துவமாக இருக்கும், அவற்றை எளிதாக அடையாளம் கண்டு அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று மாரடைப்பு போன்ற அசம்பாவித சம்பவம் எளிமையாக நடைபெற்று விடுகிறது.

இருதய பிரச்சனை உள்ளவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா.

சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் கரோனரி தமனி நோய் உடலுறவின்போது ஆபத்தாக மாறிவிடும், இது அவர்களுடைய உடலை பொறுத்தவரையில் மிகக் கடுமையான உடற்பயிற்சி ஆகும்.

கரோனரி தமனி நோய் இந்த நாட்களில் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது, உடலுறவின் போன்ற அதிதீவிரம் கொண்ட செயல்பாட்டின் போது இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ரத்த சப்ளை தேவைப்படுகிறது.

ஒரு நபருக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உடலுறவின் போது அதிகரிக்கும் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆபத்தாக மாறிவிடும் இதனால் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Heart attack occur during sex useful tips 2022

மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பது என்ன

Heart attack occur during sex useful tips 2022 இதய நோய் தடுப்புக்கான மருத்துவ ஆராய்ச்சி குழு மார்பு வலி, மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மற்றும் குமட்டல் அல்லது அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தால், பாலியல் செயல்பாடுகளில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க வேண்டும்.

உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் இல்லாத வரை கண்டிப்பாக பயப்பட வேண்டாம், என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை உங்களால் அதிவேகமாக நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் வேகமாக சிரமமின்றி ஏறவோ, இறங்கவோ, முடிந்தால் நீங்கள் உடலுறவில் எளிமையாக ஈடுபடலாம்.

மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன

Heart attack occur during sex useful tips 2022 மாரடைப்பு வருவதற்கு முன்பாக சில அறிகுறிகள் ஏற்படும். அவை நெஞ்சுவலி. மார்பில் உள்ள அசௌகரியம் நீங்கவில்லை, கழுத்து தாடை மற்றும் கைகளில் வலி, மூச்சுத்திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், குளிர் வியர்வை.

உடலுறவினால் உண்டாகும் நன்மைகள் என்ன

Heart attack occur during sex useful tips 2022 உடலுறவு மனித உடலுக்கு உடற்பயிற்சி செய்யும் அதே நன்மைகளை வழங்குகிறது.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

இதயத்துடிப்பை மேம்படுத்துகிறது, உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

letrozole tablet amazing uses in tamil 2022

இருதயத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் உடலுறவின் மூலம் சரிசெய்துவிடலாம்.

Leave a Comment