Herbal oil for hair growth amazing tips 2022

Herbal oil for hair growth amazing tips 2022

வளராத முடியை ஒரே வாரத்தில் வளர செய்யும் இயற்கை எண்ணெய்னை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்..!

இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது தலைமுடி பிரச்சனை மட்டுமே.

காற்று மாசுபாடு,ஊட்டச்சத்து உணவு இல்லாதது, சரியான தூக்கமின்மை, அதிக மன அழுத்தம்,உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல், புகை பிடித்தல், போன்ற பல்வேறு காரணங்களால் தலைமுடி உதிர்வு.

முடி வெள்ளையாக மாறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.

இதற்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட மருந்துகள் இருந்தாலும் இயற்கை முறையில் எடுத்துக்கொள்ளப்படும் சிறந்த எண்ணெய்கள் மட்டுமே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

இந்த கட்டுரையில் வீட்டில் இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து வளராத முடியை ஒரே வாரத்தில் வளர செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

Herbal oil for hair growth amazing tips 2022

மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

செம்பருத்தி பூ – 20

செம்பருத்தி இலை – 25

மஞ்சள்  – ஒரு டீஸ்பூன்

கரிசலாங்கண்ணி – ஒரு கைப்பிடி அளவு

கற்றாழை – ஒரு இலை

வேப்பிலை – ஒரு கையளவு

மருதாணி  – ஒரு கையளவு

கறிவேப்பிலை – ஒரு கையளவு

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

கருசீரகம் – ஒரு டீஸ்பூன்

விளக்கெண்ணெய் – 5 டீஸ்பூன்

இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி

Herbal oil for hair growth amazing tips 2022 முதலில் சோற்றுக் கற்றாழையை எடுத்து அதில் இருக்கும் முட்கள் தோல் போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு நன்கு கழுவிவிட்டு.

அதனுடன் நெல்லிக்காயை எடுத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Herbal oil for hair growth amazing tips 2022

இப்பொழுது ஒரு பெரிய மிக்ஸி ஜாடியில் செம்பருத்தி பூ, கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, வெந்தயம், சீரகம், போன்ற அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Herbal oil for hair growth amazing tips 2022 அரைத்த பிறகு சிறிதளவு தேங்காய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும் இப்பொழுது ஒரு வானொலி வைத்து அவற்றில் சுமார் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை நன்கு சூடு படுத்தவும்.

எண்ணெய் சூடானதும் அரைத்துக் வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.

அப்பொழுது நன்கு கிளறவேண்டும் கலவையை எண்ணெயில் சேர்த்தவுடன் பசை போல மாறிவிடும்.

அப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடிக்கடி கிளறி விடுங்கள் பசை முழுமையாக அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

Best 3 tips find fake eggs in tamil

Herbal oil for hair growth amazing tips 2022 அடுப்பை அணைத்து உடன் 5 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள் பிறகு அதனை சுமார் 10 மணி நேரம் அப்படியாக நன்றாக குளிர விடுங்கள்.

10 மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

எளிமையான முறையில் மூலிகை எண்ணெய் தயாராகிவிட்டது இந்த எண்ணெயை நீங்கள் தலைமுடிக்கு தினமும் பயன்படுத்தலாம்.

கடந்த 17 மாதங்களாக திமுக அரசுக்கு மட்டுமே கெட்ட பெயர்.

இதனைப் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி உடனடியாக அதிகரிக்கும்.

முடி கருமையாக அடர்த்தியாக வளர ஆரம்பித்துவிடும், இளநரை முழுவதும் சரியாகிவிடும், பொடுகு பிரச்சனை வராது.

Leave a Comment