Hernia best treatment and symptoms 2022

Hernia best treatment and symptoms 2022

குடல் இறக்கம் குணமாக சித்த மருத்துவ வழிகள் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் முதியவர் வரை குடலிறக்கம் என்னும் உடல்நிலை பாதிப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது.

காய்ச்சல் போன்ற நோய்களும் சர்வ சாதாரணமாகவே அதிகரித்து வருவது, அதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை தற்போது அதிகமாகி விட்டது.

அதில் ஒன்று தான் ஹெர்னியா சரி இந்த குடலிறக்கம் எதனால் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் மற்றும் அதற்கான சிறந்த தீர்வு காண பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Hernia best treatment and symptoms 2022

ஹெர்னியா என்றால் என்ன

ஹெர்னியா என்பது பொதுவாக உள்ள ஒரு வகை உடல் சார்ந்த பிரச்சனையாக மருத்துவர்கள் குடலிறக்கம் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

குடலிறக்கத்திற்கு என்ன முக்கிய காரணங்கள்

உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் தசைநார்கள் விலக வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த பிரச்சினைக்கான அடிப்படை காரணமாக அமைந்துவிடுகிறது.

பிரசவ நேரத்தில் பெண்கள் குழந்தை பெறுவதற்கான அதிக அளவு முக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவது, இதனால் இவர்களின் ஒரு சில நபர்களுக்கு பிற்காலத்தில் இந்த குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

இதனை தடுப்பதற்கான வழிகளை தெரிந்து கொண்டால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Hernia best treatment and symptoms 2022

குடலிறக்கம் அறிகுறிகள் என்ன

இரும்பும் போதும், மலம் கழிக்க முக்கம் போதும், தசை பகுதியில் சிறிய வீக்கம் ஏற்படும், பெரும்பாலும் இதன் அறிகுறிகள் வலியில்லாமல் வீக்கம் இருக்கும்.

சில நபர்களுக்கு வழியில்லாமல் கட்டியாக தோன்றும், பிறகு அடிவயிறு, இடுப்பு, போன்ற பகுதியில் கடுமையான வலி ஏற்படும். அடிவயிறு இடுப்பு பகுதியில் வலி, மேற்புற வயிற்றில் வலி, ஏற்படுவதும் இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபராக இருந்தால் தையல் போட்ட இடத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறுகிய காலத்தில் திரவம் வெளியேறும்,இதன் மூலம் குடல் இறக்கத்திற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம், இது வெகு சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் தொப்புள் சார்ந்த பிரச்சனைகள் குழந்தைகள் அழுகின்ற போது தொப்புள் பகுதியில் வீக்கம் ஏற்படும்.

பெரிய நபர்களாக இருந்தால் தொப்புள் பகுதியில் வீக்கமும் இருமலும் சளி வெளியேறுதல் ஏற்படும், வயிற்றை இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

சில நபர்கள் அதிக நேரம் நிற்கும் போதும், ஒருவேளை அதிக எடை கொண்ட பொருளை தலைக்குமேல் தூக்கும் போதும் மோசமாகிவிடும்.

வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாயில் சேர்வதால் நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் வயிறு, சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும், இவை உடல் குடலிறக்கத்திற்கான முக்கிய அறிகுறி.

Hernia best treatment and symptoms 2022

குடலிறக்கத்திற்கு பாட்டி வைத்தியம் என்ன

Hernia best treatment and symptoms 2022  தினமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.

தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

சரியான அளவில் உங்களுடைய உயரம், உடல் எடை, உங்களது வயதிற்கேற்ப தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.

உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக எடையுள்ள பொருட்களைத் தலைக்கு மேல் தூக்க கூடாது.

சைக்கிள், இரு சக்கர வாகனம் போன்றவற்றில் அதிக நாட்கள், அதிக நேரம் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளக்கூடாது.

குடலிறக்கம் குணமாக என்ன செய்ய வேண்டும்

Hernia best treatment and symptoms 2022 சமையலறையில் என்றும் இருக்கக்கூடிய ஒரு சிறந்த மருத்துவப் பொருள் இஞ்சி, மேலும் குடலிறக்கம் பிரச்சனையை சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. குடலிறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை குறைக்கும், எனவே குடலிறக்கம் பிரச்சினை சண்டை நபர்கள் தினமும் இஞ்சி டீ குடித்து வரலாம்.

IT ACT 2000 amazing full details in tamil

மிளகு பல்வேறுவிதமான வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது, நீங்கள் மிளகினை பாலில் கலந்து அல்லது உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன், மூலம் குடலிறக்கம் பிரச்சனையை சரிசெய்யலாம்.

திமுக குடும்ப அரசியல் ஒழிப்பதற்கு பாஜகவிற்கு என்ன

Hernia best treatment and symptoms 2022 குடல் இறக்கத்தை சரிசெய்ய அதிமதுரம் ஒரு சிறந்த நாட்டுமருந்து இதனை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் இந்த பொடியை பாலில் கலந்து வாரம் இரண்டு முறை என்ற அளவில் குடித்துவந்தால் குடலிறக்கம் முற்றிலும் குணமாகும்.

Leave a Comment