Hindu Marriage Act amazing full details 2022

Hindu Marriage Act amazing full details 2022

Hindu Marriage Act amazing full details 2022

இந்திய இந்து திருமண சட்டங்கள் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்..!

இந்து மதம் என்றாலே தனித்துவமான மதம் என்று சொல்லலாம், இந்து மதத்தில் நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஜாதகம் பொருத்தம் பார்த்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

பொதுவாக திருமணம் செய்வதற்கு சட்ட ரீதியான சில தகுதிகளை நம் நாடு வகுத்திருக்கிறது.

திருமணம் செய்யும் ஆண் 21 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதேபோல் திருமணம் செய்யும் பெண்ணாக இருந்தாலும் 21 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

மணமக்கள் இருவரும் திருமணத்தின் போது, வேறு திருமண பந்தத்தில் இருக்கக் கூடாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

இந்த விதிகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் அதை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும், என்பது அரசின் உத்தரவு, இதற்காக பல்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

Hindu Marriage Act amazing full details 2022

இந்து திருமண சட்டம் என்றால் என்ன

இந்து திருமண சட்டம் 1955 என்பது இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் திருமணத்திற்காக இயற்றப்பட்ட சட்டம்மாகும்.

இந்த சட்டம் இந்து திருமண சட்டம் என்று அழைக்கப்படுகிறது, இந்த சட்டத்தின் மூலமாக, இந்து சமய திருமணங்களும், திருமணம் முடிவுகளும், நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர், கிறிஸ்துவர்,பார்சி ஆகியவர்களை தவிர பிற அனைத்து மதம் மற்றும் சாதி பிரிவினருக்கும் இந்த சட்டம் திருமணத்திற்கும் திருமண பிறிவிற்கும் உள்ளது.

Hindu Marriage Act amazing full details 2022

இந்து திருமண சட்டம் சில வழிமுறைகள்

Hindu Marriage Act திருமணம் செய்யப்போகும் மணமகன் மற்றும் மணமகள் வாழ்க்கை துணை (கணவனோ அல்லது மனைவியோ) ஏற்கனவே இருக்கக் கூடாது அப்படி இருந்தால் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும் சட்டபூர்வமாக.

மணமகனும், மணமகளும், மனரீதியாக தெளிவாக ஒரு மனதுடன் இருக்கவேண்டும், திருமணம் சம்பந்தமாக, அதாவது மனப்பிறழ்வு, மனநோய், போன்றவை இருக்கக் கூடாது.

இயர்போன் அதிகமாக பயன்படுத்தும் நபராக இருக்கிறீர்களா..!

காதல் திருமணமோ, பெற்றோர் நடத்தும் திருமணமோ, மணமக்களின் முழு சம்மதத்துடன் மட்டுமே நடக்க வேண்டும்.

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 21 வயதும் முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

Drumstick protect from chickenpox best 5 tips

மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.

2022ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களின் திருமண வயது 21 ஆக மத்திய அரசால் இப்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த சட்டம் அனைத்து சாதி மற்றும் பிரிவினர்களுக்கு பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.