Home loan interest rate best in tamil 2023
உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உங்கள் வீட்டின் மொத்தச் செலவை கணிசமாக பாதிக்கும்.
வீட்டுக் கடன்கள் அதிக மதிப்பு மற்றும் நீண்ட காலம் இருப்பதால், உங்கள் வீட்டுக் கடனின் வட்டி விகிதத்தில் ஒரு சிறிய வித்தியாசம் கூட கணிசமான நிதி தாக்கங்களை ஏற்படுத்தும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு.
Home loan interest rate best in tamil 2023 எனவே, வருங்கால வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன் முடிந்தவரை பல கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் இன்றைய காலகட்டங்களில் 90% மக்கள் மாதம் EMI கட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள், காரணம் வீட்டுக்கு கடன் வாங்குவது, தொழிலுக்கு கடன் வாங்குவது, வாகனம் வாங்குவதற்கு கடன் வாங்குவது, தனிநபர் கடன் என 90% மக்கள் கடனில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
Home loan interest rate best in tamil 2023 குறிப்பாக மாதம் EMI கட்ட வேண்டுமென்றால் அனைவரின் வாழ்க்கையிலும் வட்டி என்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கட்டுரை இந்தியாவில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில், வீட்டு கடன்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
Home loan interest rate best in tamil 2023 அனைத்து வங்கிகளும் சரியான நபர்களுக்கு கடன்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது, இதனை நீங்கள் சரியாக பயன்படுத்தி குறைந்த வட்டியில் கடன் வாங்கி.
உங்களுக்கு பிடித்த வீடு, தொழில், வாகனம், இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் வட்டிசுமை என்பது மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் நீங்கள் வெளியில் கடன் வாங்கும் போது வட்டி சுமை என்பது மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
Home loan interest rate best in tamil 2023 இந்த கட்டுரை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எத்தனை லட்சத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் விவரம்
Bank of Baroda
Punjab National Bank
Punjab & Sind Bank
State Bank of India
Union Bank of India
Indian Bank
Bank of India
UCO Bank
Bank of Maharashtra
Canara Bank
Indian Overseas Bank
Bank of Baroda
இந்த வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி 30 லட்சம் ரூபாய் வரை 9.15% – 10.65% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 9.15% – 10.65% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 9.15% – 10.90 %வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Punjab National Bank
இந்த வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி 30 லட்சம் ரூபாய் வரை 8.65 % – 9.60 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.65 % – 9.50 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.65 % – 9.50 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Punjab & Sind Bank
இந்த வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி 30 லட்சம் ரூபாய் வரை 8.85 % – 9.95 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.85 % – 9.95 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.85 % – 9.95 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
State Bank of India
இந்த வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி 30 லட்சம் ரூபாய் வரை 8.50 % – 10.15 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.50 % – 10.05 %வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.50 % – 10.05 %வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Union Bank of India
இந்த வங்கி அரசுடமையாக்கப்பட்ட வங்கி 30 லட்சம் ரூபாய் வரை 9.00% – 10.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 9.00% – 10.95% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 9.00% – 10.95% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Indian Bank
30 லட்சம் ரூபாய் வரை 8.45 % – 10.40 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.45 % – 10.40 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.45 % – 10.40 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
UCO Bank
30 லட்சம் ரூபாய் வரை 8.45 % – 10.30 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.45 % – 10.30 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.45 % – 10.30 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Bank of Maharashtra
30 லட்சம் ரூபாய் வரை 8.40 % – 10.65 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.40 % – 11.20 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.40 % – 11.20 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Canara Bank
30 லட்சம் ரூபாய் வரை 8.85 % – 11.25 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.85 % – 11.25 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.85 % – 11.25 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Indian Overseas Bank
30 லட்சம் ரூபாய் வரை 9.55 % – 10.95 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
30 லட்சத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை 8.85 % Onwards வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 8.85 % Onwards வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.