Home remedies to cure tooth decay Best 5 tips
பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம், வராமல் தடுக்க சிறந்த வழிகள்..!
பல நபர்களுக்கு பற்களில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும் சில நபர்கள் பற்களின் வலியாலும்,சிலர் அவற்றில் ஏற்படும் சிதைவாலும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
சில நேரங்களில் பற்கள் சிதைவால் அவை குழியாகி கருப்பாக மாறும்.
இது குழி அல்லது பல் சொத்தை என்றழைக்கப்படுகிறது பற்களில் குழி ஒரு பெரிய பிரச்சினையாகும், ஒரு முறை ஏற்பட்டால் அதனை முழுவதும் குணப்படுத்துவது மிகவும் கடினம்.
பல் சொத்தைக்கான வீட்டு வைத்தியம் என்ன
பல் குழி குணமாக சிறந்த வழி என்ன
பல் சொத்தை குணப்படுத்த இயற்கை குறிப்புகள்
பல் வலியால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன
பல்வலி குணமாக வில்லை என்றால் உடல் முழுவதும் அசௌகரியம் ஏற்படும் பல் வலி பிரச்சனையால் எதையும் சரியாக சாப்பிட முடியாது.
பற்களில் சிதைவாலும் வலி பிரச்சனை ஏற்படுகிறது அதேபோல் சேதமடைய தொடங்குகிறது இந்த பிரச்சினை அதிகரித்தால் பல் பிடுங்கும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே இதனை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் இது கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பற்குழி ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது
பல் வலி மிகவும் கடினமானது இதனால் பற்களில் குழி இருந்தால் அந்த பற்கள் சேதமடைய தொடங்கிவிடும் இதன் காரணமாக வலியின் பிரச்சனை அதிகமாகும்.
இதை நீங்கள் முன்கூட்டியே தடுத்து விட்டாள் பற்கள் முழுவதும் சேதமடைவது தடுக்கலாம் இல்லையெனில் பற்களைப் பிடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
இயற்கை பல் தூள் தயாரிப்பது எப்படி
Home remedies to cure tooth decay Best 5 tips கிராம்பு, உலர்ந்த வேப்ப இலைகள், அதிமதுரம் மற்றும் இலவங்கப் பட்டை ஆகியவை நன்கு வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனை நீங்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம்.
இதனால் பல் சொத்தை முற்றிலும் குணமாகும் வாய் துர்நாற்றம், பாக்டீரியா, வைரஸ், போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்
Home remedies to cure tooth decay Best 5 tips தேங்காய் எண்ணெயால் பல் சொத்தையும் நீக்கலாம் தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு வாய் கொப்பளிக்கலாம்.
இதன் காரணமாக பார்களில் எண்ணெய் இலுப்பை ஏற்பட்டு சிதைவு நீங்கும்.
நீங்கள் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் சுத்தமானதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு
Home remedies to cure tooth decay Best 5 tips நீங்கள் பயன்படுத்தப்படும் பற்பசையில் இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு கலந்து தினமும் பற்களை துலக்கி வந்தால் பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
இன்றைய காலக்கட்டங்களில் எடுத்துக்கொள்ளப்படும் உணவுகளால் பல நோய்கள் வர தொடங்குகிறது.
எனவே நீங்கள் அடிக்கடி உங்கள் பற்களை நீங்கள் பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும் மற்றும் ஈறுகள் சம்பந்தமாகவும் நீங்கள் பரிசோதிக்க வேண்டும்.