Homeopathy treatment history and benefits 2021
ஹோமியோபதி மருத்துவக் குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள் பற்றி முழுமையாக நமது இணையதளத்தில் இன்று தெரிந்து கொள்ளலாம்
ஹோமியோபதி மருத்துவம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மக்களிடத்தில் நடைமுறையில் இருக்கிறது இந்த ஹோமியோபதி பல இயற்கை சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் இதனால் ஏற்படுவதில்லை.
இந்த பதிவில் ஹோமியோபதியின் அளவீடுகள் பற்றி அதனை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் மற்றும் ஹோமியோபதியின் வரலாறு போன்றவற்றையும் அறிந்து கொள்வோம்.
ஹோமியோபதியின் இயற்கை ஆற்றல் அளவுகள்
ஒரு பொருளை நாம் எந்த அளவிற்கு நீர்த்துப்போக செய்கிறோமோ அந்த அளவிற்கு சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு பொருளை நீர்த்துப்போக செய்வதும், அதை கிளர்ச்சியுற செய்வதன் மூலமும் அதன் நோய் தீர்க்கும் தன்மை அதிகரிக்கலாம் என்பதே இதனுடைய உண்மையான அர்த்தம்.
ஹோமியோபதி மருத்துவத்தில் அதன் ஆற்றல் அளவிடுகள் ஆங்கில முறையில் (X) அல்லது சி (C) என்று குறிப்பிடப்படுகிறது மருத்துவத்துறையில்.
எக்ஸ்(X) : ஒரு பங்கு மூலப்பொருளுடன் 2 பங்கு அளவிற்கு நீர் சேர்க்க வேண்டும் அதாவது (1X) கரைசலில் ஒரு பங்கு மூலப் பொருளுடன் 90 பங்கு தண்ணீர் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று அர்த்தம் இதற்கு.
சி:C1 கரைசலில் ஒரு பங்கு மூலக்கூறுகளுடன் 99 சதவீத பங்கு தண்ணீர் இருக்கும், இதில் கரைசலில் உள்ள அடர்த்திக்கு ஏற்ப அதன் ஆற்றல் சக்தி வீரியம் தன்மை மாற்றம் அடையும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல்.
இதனுடைய கொள்கைகள்
ஹோமியோபதி மருத்துவத் துறையில் 3 கொள்கைகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள்.
1 ஒற்றுமைகளின் விதி
2 ஒற்றை தீர்வுக் கொள்கை
3 குறைந்தபட்ச அளவு கொள்கை
ஒற்றுமைகளின் விதி : குணப்படுத்துதல் போன்றது என்ற அடிப்படையில் இந்த கொள்கை செயல்படுத்தப்படுகிறது மற்றும் உருவாக்கப்பட்டுள்ளது
ஒற்றை திர்வு கொள்கை : ஏதோ ஒரு நோயால் உடல் பாதிப்படைந்த நபர் அவருடைய உணர்ச்சி மற்றும் மனதில் உள்ள அறிகுறிகளை உள்ளடக்கியதாக கட்டாயம் இருக்க வேண்டும் என்று இந்த கொள்கை விரிவுபடுத்துகிறது.
குறைந்தபட்ச அளவு கொள்கை : நோயாளிகளுக்கு தொடக்க காலத்தில் சிறிய அளவில் மட்டுமே இதனுடைய மருந்து கொடுக்கப்படும், அதன் பின்பு அந்த நோய்களின் தன்மைக்கேற்ப மருந்தின் அளவு, வீரியத்தின் தன்மையை அதிகப்படுத்திக் கொள்ளலாம், என்பதை இந்த கொள்கை தெரிவிக்கிறது.
ஹோமியோபதி மருத்துவத்தின் வரலாறு
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஹெக்னோமேன் என்பவர்தான் 1807 ஆம் ஆண்டு இந்த ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி அறிமுகப்படுத்தினார்.
சாமுவேல் ஹெக்னோமேன் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது சீன்கோனா பட்டையில் உள்ள குயினோன் என்ற மருந்தை சுயமாக தம் உடலில் செலுத்தி கொண்டு அதற்கு சரியான தீர்வையும் கண்டு பிடித்தார்.
அடுத்ததாக மலேரியா நோய்க்கான அறிகுறிகள் தோன்றிய உடனே குணப்படுத்துவதற்கு இந்த மருத்துவ முறையை தோற்றுவித்து அதற்கான தீர்வையும் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
ஹோமியோபதி மருத்துவத்தின் நன்மைகள்
2018-ஆம் ஆண்டில் ஹோமியோபதி மருந்துகளை கொண்டு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் 124 புற்றுநோய் நோயாளிகளிடம் 75% புற்று நோய்களுக்கு நிவாரணம் கிடைத்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.
புற்றுநோய்க்கான ஹோமியோபதி மருந்து பெண்களுக்கு மட்டும் பயன் அளிப்பதாக இருந்தது, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து நல்ல நிவாரணமாக செயல்பட்டு வந்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள்
ஹோமியோபதி மருந்தானது மிகச் சிறிய அளவு தான், ஆனால் உடலுக்கு அது மிகவும் அதிக பயன்கொடுக்கிறது, கர்ப்பிணி பெண்கள், நோய் முற்றிப் போன நிலையில் இருக்கும் நபர்கள், ஹோமியோபதி சிகிச்சை பெறுவதற்கு முன் மருத்துவரின் தகுந்த ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மருத்துவ சிகிச்சையின் அபாயம்
ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் ஆலோசனைப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது இயற்கை முறையில் இருக்கவேண்டும்.
கிமோ தெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை மேற்கொள்ளும் போது அதிகமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பயன்பாடு புற்றுநோய் சிகிச்சையில் அதிக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை இந்த நேரத்தில் யாரும் மறந்துவிடக்கூடாது.அதே நிலைதான் ஹோமியோபதி மருத்துவத் துறையிலும் இருக்கிறது.
ஹோமியோபதி மருத்துவத்தின் வேறுபாடுகள் பல்வேறு மருத்துவ முறைகளுடன்
ஹோமியோபதி மருத்துவமானது, அலோபதி, என்று சொல்லக்கூடிய ஆங்கில வழி மருத்துவ முறைகளுடன் சேர்த்துப் பார்க்கும் பொழுது மொத்தமாக வேறுபாடு அடைகிறது.
கீமோ தெரபில் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் ஹோமியோபதி மருத்துவத் துறையில் இல்லை என்பதை இங்கு ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
Click here to view our YouTube channel
நோய் மற்றும் அதன் நோய்க்கான அறிகுறிகளை மட்டும் ஹோமியோபதி மருத்துவ முறை தொடர்ந்து குணப்படுத்தி வரும் இது ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்றும் அனைவராலும் தெரிவிக்கப்படுகிறது.
Bread business full details in tamil 2021
வேறு மருத்துவ முறைகளை ஹோமியோபதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஹோமியோபதி மருத்துவம் நீண்ட காலம் நீடித்து பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது.