Hot water for weight loss best tips 2022

Hot water for weight loss best tips 2022

வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது..!

உடல் எடையை குறைக்க வேண்டும் என பல நபர்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் அதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எந்த ஒரு செலவும் இல்லாமல், உடல் எடையை குறைப்பதற்கான பல்வேறு குறிப்புகளை நமது இணையதளத்தில் காணலாம்.

அதாவது உங்களுடைய உடல் எடையை குறைக்க விரும்பினால் வெந்நீர் மட்டும் போதும் மிக எளிதாக உங்கள் தொப்பை மற்றும் உடல் எடை இவ்விரண்டையும் குறைத்துவிடலாம்.

இந்த வெந்நீரை எப்படி குடித்தால் உடல் எடை குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய உடல் எடையைக் குறைக்க ஒரு நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு சிறிய விஷயம்தான் அதாவது குறைந்தபட்சம் 8 கிளாஸ் வெந்நீரை குடிக்க வேண்டும்.

Hot water for weight loss best tips 2022

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த 8 கிளாஸ் வெந்நீரை நீங்கள் ஒரே நேரத்தில் குடிக்க கூடாது.

அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது, அதனை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும்.

அதிகாலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் 200 ml முதல் 250 ml வரை வெந்நீரை குடிக்கலாம்.

தண்ணீர் அதிக சூடாகவும் இருக்கக் கூடாது, அதேபோல் அதிக மிதமானதாக இருக்க கூடாது நீங்கள் காபி டீ குடிப்பது போல் அந்த சூட்டில் இருக்க வேண்டும்.

காலை தூங்கி எழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் காலை உணவு உண்பதற்கு முன் அதாவது குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும்.

அதேபோல் காலை உணவு சாப்பிட்ட பிறகு 30 நிமிடம் கழித்து ஒரு கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மற்றும் அரை மணி நேரத்திற்கு பின் இரண்டு வேளையும் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும்.

Hot water for weight loss  பின் இரவு தூங்க செல்வதற்கு முன், ஒரு முறை வெந்நீர் குடியுங்கள் இவ்வாறு தொடர்ந்து வெந்நீர் குடித்து வாருங்கள்.

இவ்வாறு வெந்நீர் குடிப்பதால் நமது உடல் அதிகமாக சூடாகும் இந்த சூட்டை குறைப்பதற்கு அதாவது நமது உடலின் பொதுவான சூட்டின் அளவைக் கொண்டு வருவதற்கு.

Hot water for weight loss best tips 2022

நம் உடல் அதிகமாக வேலை செய்யத் தொடங்கிவிடும், இதன் காரணமாக நமது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

இதன் காரணமாக தான் நாம் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும், ஆகவே தினமும் வெந்நீர் குடியுங்கள் உங்கள் உடல் எடையை எளிமையாக குறைத்துவிடலாம்.

உடல் நலக் குறிப்பு

Hot water for weight loss  எப்பொழுதும் வெந்நீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது அது உங்கள் உடலுக்கு பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்..!

எனவே கீழே அமர்ந்து சம்மணமிட்டு வெந்நீர் குடியுங்கள் இவ்வாறு குடிப்பதன்  தான் மிக சிறந்தது.

Punjai Nilam endral enna useful tips 2022

அப்போது தான் உங்கள் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேற எந்த ஒரு தடையும் ஏற்படாது.

Leave a Comment