How to Aadhar pan number link best tips 2023
ஆதார் வாக்காளர் அட்டை மீதம் இருக்கும் பாதி கிணறு மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கியது மத்திய அரசு..!
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை இணைப்பதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளார்கள்.
வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவை தனிநபரின் அடையாளத்திற்காக இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வந்த காலத்தில்.
இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு என்று வந்ததுதான் ஆதார் முதலில் இது கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஆதார் அணைத்திருக்கும் கட்டாயம் என சொல்லப்படுகிறது.
அதேபோல் ஆதார் எண்ணுடன், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை,போன்றவை இணைக்கப்படும் வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று யோசனையை மத்திய அரசு முன்மொழிந்த போது அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
How to Aadhar pan number link best tips 2023 இதையேதான் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின் படி ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பது முக்கியமானதாகும்.
இதையடுத்து பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர் பல்வேறு இடங்களில் கடுமையான எதிர்ப்பு பல இடங்களில் இப்பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
How to Aadhar pan number link best tips 2023 இவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய பகுதிகளில் விளக்கம் கூட்டம் போட்டு பின்னர் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றன மக்களின் எதிர்ப்பு சில இடங்களில் எழுந்த நிலையில் இந்த இணைப்பு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் தற்போது இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது இப்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய இந்த பணியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.
கட்டாயம் இணைக்க வேண்டும்
How to Aadhar pan number link best tips 2023 பெரும்பாலான மக்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது எனவே இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் அனைவரும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
பான் கார்டு இணைக்க வேண்டும்
How to Aadhar pan number link best tips 2023 இதைத்தவிர வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி சிலை அலுவலர் ஆகியோரிடம் தங்களது ஆதார் எண்ணை கொடுத்து ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை இணைத்துக் கொள்ளலாம்.
இதற்கான அறிவிப்பை பற்றிய சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க இன்னும் பத்து நாட்கள் மட்டுமே கேடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தான் கடைசி தேதி எனவே ஆதார் மற்றும் பான் கார்டு விரைவில் இணைக்க வேண்டும்.