How to buy Bitcoin full details in tamil 2022
பிட்காயின் வாங்குவது எப்படி..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நமது இணையதள பதிவில் பிட்காயின் எப்படி வாங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிட்காயின் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு கிரிப்டோகரன்சி பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள், கிரிப்டோகரன்சி என்பது பணத்தை இணையதளத்தின் மூலம் பரிமாறிக் கொள்வது.
ஒவ்வொரு நாட்டிற்கும் பணம் அதனுடைய மதிப்பு மாறுபடும் குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே பணம் செல்லுபடியாகும்.
ஆனால் இது அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் இணையதளத்தில் இப்போது அதிகமாக கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிட்காயின் என்றால் என்ன
பிட்காயின் என்பது ஒரு கரன்சி நாம் இப்பொழுது பயன்படுத்தப்படும் பணம் நம்முடைய கைகளில் நேரடியாக புழுங்கிக் கொண்டிருக்கும்.
பிறரிடம் அதை நேரடியாக கொடுத்து நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்.
ஆனால் கிரிப்டோகரன்சி இது முற்றிலும் வித்தியாசமானது இது முற்றிலும் டிஜிட்டல் மையமானது, இதனை இணையதளத்தில் மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.
இந்தக் காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அவ்வளவு பிரபலம் அடையவில்லை, ஆனால் அதனுடைய மதிப்பு இப்போது பல ஆயிரம் டாலர்களை தாண்டியுள்ளது.
பிட்காயின் எப்படி வாங்குவது
இந்த காயினை நீங்கள் Peer to Pree மற்றும் Exchange முறையில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.
Exchange முறையில் உங்களுக்கு விற்பனையாளருக்கு இடையில் ஒரு நபர் Exchange இருப்பார் அவர் விற்பனையாளரிடம் இருந்து பிட்காயினை வாங்கி அவருடைய வாடிக்கையாளரிடம் கொடுப்பார்.
இந்த முறையில் வாங்குவதற்கு உங்களிடம் KYC கட்டாயம் இருக்க வேண்டும். இதை KYC வாங்குவதால் சற்று நம்பிக்கையான முறை என்று கூறலாம்.
Peer to Pree முறையில் நீங்கள் நேரடியாகவே விற்பனையாளரிடம் இருந்து உங்களுக்கு தேவையான பிட்காயினை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த முறையில் எந்த விதமான ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை, ஆனால் இது பாதுகாப்பானது என்று தெளிவாக கூற முடியாது.
பிட்காயின் வாங்குவது சரியான முடிவா
இந்த பிட்காயின் வாங்குவதற்கு உங்களிடம் அதிகமான முதலீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, பிட்காயின் மதிப்பு அதிகரிக்கும் போது, உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த பிட் காயின் மதிப்பு நிலையானது இல்லை பிட்காயின் வாங்குவது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை போன்று தான் அதனுடைய மதிப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் குறையலாம்.
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!
இதை உருவாக்கிய நிறுவனம் ஒருவேளை பிட்காயினை அழித்துவிட்டால் யாரிடமும் நீங்கள் முறையிட முடியாது.
நம் நாடு இன்னும் இந்த கிரிப்டோகரென்ஸியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Which is the most delicious fish in tn 2022
எனவே இதில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு கவனமாக முடிவு எடுத்த பின்பு முதலீடு செய்வது உங்களுடைய பணத்துக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.