How to clean your liver best 4 tips in tamil
உடலிலுள்ள அனைத்து நோய்களை நீக்கவும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் செய்யவேண்டிய ஒரே ஒரு செயல்..!
உங்களுடைய கல்லீரலை சுத்தப்படுத்தினால் உடலிலிருக்கும் 90% நோய்கள் மறைந்துவிடும்.
உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு என்பது மிக முக்கியம் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு மிக சரியாக இருந்தால் மட்டுமே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்
அதனால் நீங்கள் எப்போதும் உடல் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளால் எளிதில் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகிறது.
அசுத்தமான உணவு, குடிநீர், குளிர் பானம், டீ, காபி, போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும்.
கல்லீரலின் செயல்பாடு என்பது மிக முக்கியம் ஏனென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவுகள்,மருந்து மாத்திரைகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை ஜீரணம் செய்வது கல்லீரல் மட்டுமே.
இப்படி சிறப்பு வாய்ந்த கல்லீரலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இந்த கட்டுரையில் உங்கள் கல்லீரலை எவ்வாறு நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் மற்றும் கல்லீரலில் இருக்கும் அழுக்குகளை எவ்வாறு நீக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
கல்லீரலை சுத்தப்படுத்துவதற்கு சிறந்த பழச்சாறுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இஞ்சி ஆரஞ்சு ஜூஸ்
இது அனைத்து நபர்களும் விரும்பக்கூடிய பழச்சாறு என்று சொல்லலாம்.
நீங்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் சிறிதளவு இஞ்சி நசுக்கி சேர்த்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.
இஞ்சி பெருங்குடலில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும், அதுமட்டுமில்லாமல் கல்லீரலை சுத்தம் செய்யவும் அதனை பலப்படுத்தவும் உதவுகிறது.
காய்கறிகள் பழச்சாறு
அன்றாடம் நீங்கள் உணவில் சேர்க்கக் கூடிய காய்கறிகளை நீங்கள் ஜூஸ் செய்து குடிக்கலாம், உணவில் சேர்த்து சாப்பிட்டு தான் வருகிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
காய்கறிகள் பழங்கள் என்றால் ஒரு சில நபர்களுக்கு பிடிக்கும் சில நபர்களுக்கு பிடிக்காது.
அதனால் உங்களுக்கு பிடித்த பழங்களை செயற்கையான சர்க்கரை கலக்காமல் பழச்சாறு செய்து குடித்து வாருங்கள்.
இதனால் காய்கறிகளில் இருக்கக்கூடிய அனைத்து ஊட்டச் சத்துக்களும் உடலுக்கு நேரடியாக சேரும்.
பீட்ரூட் ஜூஸ்
How to clean your liver best 4 tips in tamil பீட்ரூட் அனைவரும் அறிந்த ஒரு சிறந்த காய்கறி இதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் அணுக்கள் அதிகரிக்கும்.
உடலில் ரத்த அணுக்கள் அதிகரிப்பதால் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும்.
இதனை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரலுக்கும் அதிகப்படியான நன்மை கிடைக்கும்.
இந்த ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்திலிருந்து கல்லீரல் முழுமையாக பாதுகாக்கலாம்.
இது தேவையில்லாத நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.
இலை ஜூஸ்
ஒருசில மரம், செடி, கொடி, போன்ற இலைகளை நீங்கள் ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்.
How to clean your liver best 4 tips in tamil துளசி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, கொத்தமல்லி, புதினா, கீரைகள், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, ஆப்பிள், கரிசலாங்கண்ணி, கற்றாழை போன்றவைகளை ஜூஸ் செய்து குடித்தால்.
கல்லீரல் சுத்தமாகும் அதுமட்டுமில்லாமல் இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால்.
உடலுக்கு வலிமை கிடைக்கும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் இருக்காது.