உங்களது Google Account யை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலிட் செய்வது அதற்கான ஈஸியான டிப்ஸ்.( How to Delete Google Account best tips 2021)
இன்று உலகில் உள்ள 95% மக்கள் கூகுளின் சேவையை பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்கும் அனைத்து நபர்களும் பயன்படுத்துகிறார்கள்.
கூகுள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் தரவுகளை அதிகமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறது ஆனால் இப்பொழுது தரவு கொள்கை தனியுரிமை கவலைகள் இருப்பதால் சிலர் கூகுளின் தேவைகளை நீக்குகிறார்கள்.
எப்படி Google கணக்கை நீக்குவது.
நீங்கள் உங்களுடைய கூகுளின் கணக்கை நீக்க விரும்பினால் முதலில் உங்களுடைய டேட்டாக்களை பேக்அப் எடுத்து கொள்வது சிறந்ததாக அமையும்.
இந்தக் கட்டுரையில் எப்படி கூகுளில் கணக்கைப் பாதுகாப்பாக நீக்குவது மற்றும் தரவுகளை பாதுகாப்பாக பேக்அப் எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றி உங்களுக்கு கற்றுத் தரப் போகிறோம்.
கூகுளின் இந்த சேவையை பயன்படுத்துங்கள்.
நீங்கள் கூகுளில் வைத்திருக்கும் எல்லாத் தரவுகளையும் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ள (takeout .google.com) சேவையை பயன்படுத்தலாம். இதன் மூலம் கூகுளில் உள்ள உங்கள் தரவுகள் எல்லாத்தையும் ஒரே இடத்தில் ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
நீங்கள் விரும்பினால்( takeout .Google .com ) வலைதளத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
இதை பயன்படுத்தி எளிமையாக உங்கள் தரவுகளை பாதுகாப்பாக எடுத்து விடலாம்.
Google சேவைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு பட்டியல் மற்றும் பயன்பாடுகள் பற்றி வலைதளம் உங்களுக்கு காண்பிக்கும் இதில் நீங்கள் உங்களுக்கு பிடிக்காத தரவுகளை நீக்க விரும்பினால் செக் பாக்ஸில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடுங்கள் பிறகு NEXT என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு Data’s எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த பக்கம் உங்களிடம் கேட்கும்.
நீங்கள் விரும்பும் முறையில் தேர்ந்தெடுக்கலாம்.
இப்பொழுது கூகுள் உங்களிடம் மற்றொரு Cloud storage சேமிப்பிற்கு மாற்ற வேண்டுமா என்று கூகுள் உங்களிடம் கேட்கும் அல்லது உங்களுடைய அனைத்து தரவுகளும் தயாரானதும் அதை உங்கள் E-mail மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை உங்களுடைய மின்னஞ்சல் வழியாக அனுப்பும்
அடுத்ததாக நீங்கள் Export Once என்பதை கிளிக் செய்ய வேண்டும் நீங்கள் பெற விரும்பும் Data’s வகை மற்றும் அளவுகளை தேர்ந்தெடுக்கலாம்.
5 Best tips prevent white hair and hair damage
Data’s Export செய்யும் வழிமுறைகள்.
இறுதியாக நீங்கள் Create Export என்பதை கிளிக் செய்ய வேண்டும் பின்பு நீங்கள் காத்திருக்க வேண்டும் உங்களுடைய அனைத்து Data’s சேகரிக்கப்பட்டு ஒரு Link யை கூகுள் உங்களுக்கு வழங்கும். இந்த Link தயாராக குறைந்தது ஒரு நாள் முதல் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் பொறுமையாக நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
நீங்கள் மாத சம்பளம் வாங்குபவரா வருகின்ற ஏப்ரல் 1 புதிய விதி அமலுக்கு வருகிறது கவனமாக இருங்கள்.
அனைத்தும் தயாரானதும் டவுன்லோட் Link உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இப்பொழுது நீங்கள் விரும்பினால் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் நீக்கிவிடலாம் தரவுகள் அனைத்தையும் எடுத்தபிறகு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
Google கணக்கை எவ்வாறு நீக்குவது.
My Account Google.com என்ற தளத்திற்கு முதலில் செல்லுங்கள்
நீங்கள் நீக்க விரும்பும் கூகுள் அக்கவுண்ட் Login இன் செய்யவும்
Data and Personalization பின்பு தேர்ந்தெடுங்கள்.
Download and delete your data என்பதை தேடி கிளிக் செய்யவும்.
பின்பு Delete your service or your account என்பதை நீங்கள் கிளிக் செய்யவும்.