How to download e PAN card best tips 2022

How to download e PAN card best tips 2022

பான் கார்டு தொலைந்து விட்டால் சில நிமிடங்களில் e-PAN CARD டவுன்லோட் செய்வது எப்படி..!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரி வழங்கி உள்ளது பான் கார்டு.

பான் கார்டு வைத்து ஒரு நபரின் வருமானம் மற்றும் அவர் கட்டும் வரி உள்ளிட்டவற்றை முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரி செலுத்துவதில் முக்கியமாக இந்தியாவில் முக்கிய அடையாள அட்டையாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வங்கி பரிவர்த்தனை டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இது கேட்கப்படுகிறது.

இத்தகைய பல முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படும் முக்கியமாக பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது உடனடியாக எப்படி பெறுவது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

How to download e PAN card best tips 2022

பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது

முன்பெல்லாம் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து விட்டால் அதற்கு நீங்கள் மாதக்கணக்கில் அலைந்து நடையாய் நடக்க வேண்டி இருக்கும்.

அப்படி என்ன முயற்சி செய்தாலும் எளிதில் சில ஆவணங்களை பெற்று விட முடியாது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது ஓரிடத்தில் இருந்து கொண்டே இணையதளம் மூலம்.

நீங்கள் மறுபடியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதற்காக நீங்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது அவசியமில்லை.

எப்படி பதிவிறக்கம் செய்வது

பொதுமக்கள் https://www.incometax.gov.in/iec/foporta என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு முதலில் செல்லவும்

அதில் கீழே உள்ள our services என்ற விருப்பத்தை தேர்வு செய்து  Instant e- PAN card என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

இதற்கு முன்பாக நீங்கள் e- PAN பதிவு செய்யவில்லை எனில் Get new e- PAN card என்பதை கிளிக் செய்யவும்.

How to download e PAN card best tips 2022

கட்டாயம் ஆதார் எண் தேவை

e-Pan டவுன்லோட் செய்யும் முன்பு check status என்பதை கீழுள்ள Download Pan என்பதை கிளிக் கொடுத்து Continue என்பதை கொடுக்கவும்.

அதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் அதன் பிறகு Continue என்பதை கிளிக் செய்யவும்.

தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

How to download e PAN card best tips 2022 அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் கடவுச்சொல் (Password OTP) அனுப்பப்படும்.

Amazing 9 signs symptoms of Diabetes in tamil

How to download e PAN card best tips 2022 உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா குறிப்பாக ஈமெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

அதன் பிறகு உங்களது e-Pan என்பது உங்களது இமெயில் ஐடிக்கு  வரும் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

மற்றொரு முறையில் டவுன்லோட் செய்வது

https://onlineservices.nsdl.com/paam/request and download e pan.html என்ற இணைய தளத்திற்கு முதலில் செல்லவும்

How to download e PAN card best tips 2022 அங்கு உங்களுடைய பான் கார்டு எண் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்த பிறகு பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் வரும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment