How to get pregnant fast best 6 tips in tamil

How to get pregnant fast best 6 tips in tamil

How to get pregnant fast best 6 tips in tamil

விரைவாக கரு தங்க என்ன செய்ய வேண்டும்..!

கருத்தரிப்பு என்பது ஒரு பெண்ணிற்கு இன்றியமையாத மகிழ்ச்சி தரும் ஒரு செயல் இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஆன தம்பதிகள் சந்திக்கும் மிகப்பெரிய முதன்மை பிரச்சினை என்றால் குழந்தையின்மை.

ஆனால் இத்தகைய பிரச்சினைகளை கண்டு எப்பொழுதும் நீங்கள் பயப்படக்கூடாது மற்றும் மனம் தளர விடக்கூடாது.

இப்போதெல்லாம் இந்த பிரச்சனைக்கு நிறைய அதிநவீன சிகிச்சைம முறைகளும் மற்றும் பழைய காலத்து இயற்கை சிகிச்சை முறைகளும் அதிக அளவில் நடைமுறையில் இருக்கிறது.

ஆகவே நீங்கள் நல்ல ஒரு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால் போதும் உங்களுக்கு குழந்தைப்பேறு விரைவில் கிடைக்கும்.

சரி இந்த பதிவில் சீக்கிரம் கரு தங்க பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

மன அழுத்தம்

இன்றைய நவீன உலகத்தில் மனிதர்களுக்கு முக்கியமான, முதன்மையான, ஒரு பிரச்சனை என்றால் அது மன அழுத்தம் என்று சொல்லலாம்.

காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்க வழக்கம், இரவு நேரத்தில் தொடர்ந்து வருடக்கணக்கில் வேலை பார்ப்பது, காலநிலை மாற்றம்.

பொருளாதார சிக்கல், தூக்கமின்மை, போன்ற எண்ணற்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய் ஏற்படுகிறது, பெண்களுக்கு குறிப்பாக அதிக மன அழுத்தம் காரணமாக குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

How to get pregnant fast best 6 tips in tamil

உடற்பயிற்சிகள் தேவை

தினமும் குறைந்தது அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் யோகா, தியானம், நடைபயிற்சி, உடற்பயிற்சி, என ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும்.

உடலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளை குணப்படுத்த உதவுவது யோகப் பயிற்சிகள் மட்டுமே, யோக பயிற்சிகளை மேற்கொள்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு இனப்பெருக்க மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்கும், யோகா செய்வதினால் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் நன்கு வலுப்பெறும்.

அக்குபஞ்சர் மருத்துவம்

How to get pregnant fast best 6 tips in tamil  கருத்தரிக்க விரும்பும் பெண்கள் அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி அவர்களிடம் கருத்தரிப்பதற்கான, அக்குபஞ்சர் உடற்பயிற்சி செய்வதன் மூலம், தங்களுக்கு சீக்கிரம் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சரியான ஊட்டச்சத்து

How to get pregnant fast best 6 tips in tamil கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு மருத்துவர்களால் வழங்கப்படும் ஒன்றுதான் போலிக் அமிலம் மாத்திரை, இந்த போலிக் அமிலம் பெண்களுக்கு சீக்கிரம் கருத்தரிக்க உதவிபுரிகிறது.

எனவே நீங்கள் சீக்கிரம் கருத்தரிக்க விரும்பினால், போலிக் அமிலம் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை பெற்று எடுத்துக்கொள்ளலாம்.

மாத்திரை சாப்பிட விருப்பம் இல்லை என்றால், இந்த போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கீரை, பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், வெண்ணை, பீன்ஸ், பயிறு வகைகள், பட்டாணி, பீட்ரூட், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம், மாம்பழம், முழு தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, மீன், சிவப்பு இறைச்சி, அரிசி, ஆகியவற்றில் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் நிறைந்துள்ளது.

How to get pregnant fast best 6 tips in tamil

உடல் உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்

How to get pregnant fast best 6 tips in tamil  சீக்கிரம் கர்ப்பமாக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தங்கள் உடல் உள் உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், இயற்கையான முறையில் ஆரோக்கியமான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய சிறுநீரகங்களை சேதப்படுத்திவிடும்..!

குறிப்பாக பால், தயிர், கீரைகள், பழங்கள், காய்கறிகள், போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு கட்டுப்பாடு தேவை

How to get pregnant fast best 6 tips in tamil கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கொஞ்சநாள் உங்கள் உணவில் அதிகம் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், அதாவது இயற்கையான நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

mural meen 5 amazing health benefits list

பிராய்லர் கோழி கறி, ஐஸ்கிரீம், பப்பாளி பழம், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த குளிர்பானங்கள், அதிக சூட்டில் வறுக்கப்பட்ட உணவுகள், பாஸ்புட் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *