How to get rid from tooth infection 5 new tips
வாழ்நாள் முழுக்க பல் ஈறுகளில் பிரச்சனை வராமல் இருக்க இந்த சின்ன விஷயங்களை கடைபிடித்தால் போதும்..!
காலை எழுந்ததும் முதலில் செய்ய வேண்டிய வேலை பல் துலக்குவது தான் அதிலிருந்துதான் பற்களுக்கு முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை இதனால் பற்களில் அதிக அளவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்பட என்னதான் முக்கியமான காரணம் அது உடலில் ஏற்படும் மற்ற நோய்களைப் போல பற்கள் மற்றும் ஈறுகளில் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பல பிரச்சனைகளுக்கு நம்முடைய வாழ்க்கை முறையில் வாய் ஆரோக்கியம் மிக மிக முக்கிய உணவு பழக்கவழக்கங்கள் இதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.
அதனால் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழ்க்கண்ட வாழ்க்கை செயல்முறைகளை மாற்றினால் போதும் வலுவான ஈறுகளையும் பற்களையும் நீங்கள் பெறலாம்.
மிக மிக முக்கியம் வாய் ஆரோக்கியம்
நாம் சாப்பிடும் உணவுகளில் நுண்ணிய துகள்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் இடுக்குகளில் அதிகமாக சிக்கிக் கொண்டிருக்கும் அவற்றிலிருந்து.
இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஈறு நோய்கள் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனை வெறும் வாய் சம்பந்தமான பிரச்சனைகள் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
போர்பிரோமோனாஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஜிங்குவாலிஸ், போன்ற பல் மற்றும் ஈறுகளை பாதிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரித்தால் உடலில் பக்கவாதம் கூட ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஈறு நோயின் அறிகுறிகள் என்ன
அதிக அளவில் வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் ஆடுதல், ஈறுகள் வீங்கி போய் அதிகமாக சிவத்தல், மிக மென்மையாக இருத்தல், அடிக்கடி வலி ஏற்படுவது, ஆகியவை ஈறு நோய்களின் முக்கியமான அறிகுறியாக இருக்கிறது.
சர்க்கரை பானங்கள் தவிர்க்க வேண்டும்
கார்போனேட் பானங்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் களில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது இவற்றை அதிகமாக நீங்கள் எடுத்துக் கொண்டால் பற்கள் சரிவு ஏற்படும் கட்டாயம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், இனிப்பு, பலகாரங்கள், அதிகமாக சாப்பிடுகின்ற பொழுது 90 சதவீதம் வரை பல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
அதனால் சோடா பானங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகள் பானங்கள் ஆகியவற்றை நீங்கள் முற்றிலும் முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.
பல் துலக்கும் முறை என்ன
பற்களை சுத்தமாக எப்பொழுதும் துலக்க வேண்டும் என்று வேகமாக அழுத்தி தேய்த்து விடுவார்கள் அப்படி செய்யும்போது பற்களின் மேல் உள்ள எனாமல் தேய்ந்து பற்கள் உடைய ஆரம்பித்துவிடும்.
இடுப்பை சுற்றி கொழுப்பு அதிகமாக இருக்கிறதா
அதே போல் நிறைய நேரம் பல் துலக்கினால் பற்கள் சுத்தமாக இருக்க என்று நினைத்து மெதுவாக துலக்க கூடாது அதுவும் தவறு சர்க்கரை பானங்கள் போன்றவற்றை சாப்பிட்டால் சிறிது நேரம் கழித்து பல் துலக்க வேண்டும்.
Coir mat business full details in tamil 2022
டும்பெஸ்ட்
பற்களை தினமும் இரண்டு முறை துலக்குவது முக்கியம் இல்லை நாம் தேர்ந்தெடுத்த டும்பெஸ்ட் மிக மிக முக்கியம் ப்ளோரைடு கவசம் போன்றது.
பல் சொத்தை அதை எதிர்த்து போராடும் தன்மை இருக்கும் அதனால் டூத் பேஸ்ட் வாங்கும் பொழுது அதில் ப்ளோரைடு இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.