பற்களின் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி How to get white teeth in tamil

How to get white teeth in tamil

How to get white teeth in tamil பற்களில் கறைகள் மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கிறதா அப்போது இதை முயற்சி செய்யுங்கள்..!

பற்களில் கறைகள் படிவது அதிகமாகிவிட்டது குறிப்பாக மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உணவு பழக்கம், போன்ற காரணங்களால் பற்களில் கறை படிவது அதிகமாகிவிட்டது.

கண்களுக்கு தெரியாமல் சிறிது சிறிதாக பற்களில் கறைகள் படிந்து காலப்போக்கில் அது மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக ஏற்பட்டுவிடுகிறது.

இது உங்களின் முகத்தோற்ற அழகை கெடுத்துவிடும், உங்களின் நம்பிக்கையை கடினமாக பாதிக்கும்.

How to get white teeth in tamil இதற்கு பல்வேறு வகையான பற்பசைகள் இருந்தாலும் சில எளிய வீட்டு வைத்தியங்கள், உடனடியாக பலன் கொடுக்கும் அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

How to get white teeth in tamil

பற்களில் இருக்கும் கறையை போக்குவது எப்படி

எலுமிச்சை

தூள்

உப்பு

பற்பசை

பேக்கிங் சோடா

பூண்டு

இஞ்சி

மஞ்சள்

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி

முதலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ளவும் நன்கு பற்களில் 5 நிமிடம் தேய்க்க வேண்டும், இதனை தினமும் செய்ய வேண்டும்.

அப்படி செய்தாலும் மஞ்சள் கரை நீங்க வில்லை என்றால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதனை செய்தால் போதும்,இதுபோல் செய்து பார்த்து, அதன் பலன்களை நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

How to get white teeth in tamil

பற்களில் மஞ்சள் கறை நீங்க குறிப்பு

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும், அதில் நீங்கள் பயன்படுத்தப்படும் பற்பசை (toothpaste) சிறிதளவு ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், முழுவதும் நீங்கிவிடும்.

பற்களில் மஞ்சள் கறை நீங்க குறிப்பு

நீங்கள் பல் துலக்கும் போது உங்களுடைய டூத் பேஸ்ட்டில் சிறிதளவு பேக்கிங் சோடா தூவி விடவும்.

அதன்பின் அதனை எடுத்து பல் துலக்கவும், பல்துலக்கிவிட்டு 10 நிமிடத்திற்கு பிறகு இரண்டு தோலுரித்த பூண்டு எடுத்துக் கொள்ளவும்.

தலைமுடி அடர்த்தியாக வளர Benefits of almond oil for hair in tamil

இந்த பூண்டை வாயில் கடவாய் பல்லில் வைத்து கடித்துக் கொள்ளவும், இந்த மாதிரி கடிப்பதினால் பற்களில் உள்ள சொத்தைகள், புழுக்கள், கறை,  பாக்டீரியா, வைரஸ், போன்றவை மறைந்துவிடும்.

இதனை வாரத்தில் இருமுறை செய்து வந்தால் போதும் பற்களில் எந்த பிரச்சனையும் கரையும் வராது, முக்கியமாக சொத்தை பல் ஏற்படாது.

பற்களில் மஞ்சள் கறை நீங்க குறிப்பு

முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ளவும் அதனை எடுத்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும், அதன்பிறகு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

Super foods that clean the kidneys naturally

அதன் கூடவே சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கரை இருக்கும் இடத்தில் கைகளால் மெதுவாக வைத்து தேய்த்தால் போதும், கரைகள் மறைந்துவிடும், பற்கள் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.

Leave a Comment