உங்களுடைய Whats App status- ஐ யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.( How to hide whatsapp status hide in tamil 2021)
வருங்காலங்களில் இந்தியா டிஜிட்டல் துறை சந்தையில் நம்பர் 1 நாடாக உருமாறும் மேலும்டி ஜிட்டல் துறையில் அதிக வேலை வாய்ப்பு மற்றும் அதிக முதலீடுகளை ஈர்க்கும்.
உலகில் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் மிகப்பெரிய பயனாளர் தளமாக இந்தியா உள்ளது மேலும் அதன் சேவைககளுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புக்களை இந்தியா ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
எந்த நோக்கத்திற்காக இந்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளது என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தனியுரிமை கொள்கை ((Privacy Policy)) மாற்றி அமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரவுள்ள புதிய தனியுரிமைக் கொள்கையின் மூலம் இந்தியா மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுகிறது என்று அந்த கடிதத்தில் இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை.
பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனால் பல்லாயிரக் கண மக்கள் வாட்ஸ்அப் சேவைக்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் சேவைகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இதை உணர்ந்துகொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் உடனடியாக மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது மே 15ஆம் தேதி வரை வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டது.
நாங்கள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் பல குழப்பங்கள் உள்ளது என்று பயனாளர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.
பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் குழப்பங்கள் மூலம் நாங்கள் கொண்டுவரும் புதிய தனியுரிமை கொள்கையைப் பற்றி தவறான தகவல்கள் பரவுவது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாங்கள் கொண்டுவரவுள்ள கொள்கைகள் உண்மைகளைப் பற்றி மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்த நாங்கள் உதவுவோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ,தளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையைவிட வாட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாட்ஸ்அப் சேவைகளில் இருக்கும் ஸ்டேட்டஸ் அம்சத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் உங்களுக்கு பிடிக்காத நபர்களுக்கு உங்களுடைய ஸ்டேட்டஸை மறைத்து வைக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள். 
உங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எப்படி மறைத்தது.
- முதலில் உங்கள் வாட்ஸ்அப் தளத்தில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதி
- (My WhatsApp status) மை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
- அடுத்து (status privacy) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- (Status Privacy) ஸ்டேட்டஸ் பிரைவசி கிளிக் செய்த பிறகு My Contacts, Only Share With, My Contacts Except போன்ற மூன்று அம்சங்கள் இருக்கும்.
- City Union Bank new recruitment announced 2021
- My contacts நீங்கள் கிளிக் செய்தால் நீங்கள் வைக்கக்கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ உங்கள் Contacts உள்ள அனைத்து நபர்களும் பார்க்க முடியும்.
- கொரோனா வைரஸால் உங்கள் இதயம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்.
- My Contacts Except என்பதை நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் வைக்கக்கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ யார் பார்க்க வேண்டும் யார் பார்க்க கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் அதாவது உங்களுடைய வாட்ஸப் ஸ்டேடஸ் Hide செய்ய முடியும்.
- Only Share With என்ற ஆப்சனை நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் வைக்கக்கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் உங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காண்பிக்க முடியும்.
-
Join us our Telegram group